சாமானிய தொண்டனுக்கு கழகத் தலைவர் தந்த பாராட்டு சான்றிதழ் !! 🙏🙏��ன்றி நன்றி நன்றி 🙏🙏
மா.மனோஜ்குமார் 97வது வட்டக் கழகம கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி
The sold out @the_hindu is still running ADMK ads in their website!
I think @TNelectionsCEO has given them special permission to run the political ads even after 7pm, 4th of April?!
Nothing unusual about this @MaliniP?!
இளைஞர்களுக்கு சுய முன்னேற்றக் குழுக்கள், மாவட்டந்தோறும் பெண்கள் திறன்மேம்பாட்டு மையங்கள், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் தி.மு.கழக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்படும் #StalinVarar#VoteForDMK
நீட் கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எத்தனையோ பாவங்களைச் செய்த பழனிசாமி அவர்களே, உங்களைக் கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, மக்கள் நிச்சயமாகத் தண்டிப்பார்கள் #StalinVarar#VoteForDMK