Guardian of Forest🌳
Former Solicitor 🧑🏾⚖️ ⚖️
Mobile Photography 📸
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் !
வைரமுத்து✍️ 🌳
@KanimozhiDMK
தூத்துக்குடியிலுள்ள கழகத்தினர் அனைவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டு கொண்டிர்கள்
ஆனால் தங்கள் கட்சி நிர்வாகி ஒருவரால் 2021ல் நிதி ஒதுக்க பட்டும் தற்போது வரை மயான சாலை அமைக்க முடியாமல் உள்ளது.
E.வேலாயுதபுரம்
விளாத்திகுளம் tk
@StarSportsTamil#vaamodhiparu
கடைசி 40 40 நொடிகளில் பவானி 30 வினாடிகளுக்கு மேல் களத்தில் இருந்தார் அதுவே super tackle bonus namaku kudukave ila😒
நடுவர்கள் 🤐
@tamilthalaivas ஏன் இப்படி அணி வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லாதது போல் இருக்கிறது நல்ல திறமையான வீரர்களை வைத்துள்ளோம் ஆனாலும் ஏன் இப்படி? வருத்தமாக உள்ளது 😓
@tamilthalaivas இதே போல் ஆடினால் கொஞ்சம் சமாளிப்பது கடினம் தான் இன்னும் தெளிவு, பொறுமை, நுணுக்கம் தேவை 🙌🏾
இந்த அணி நன்றாக உள்ளது இதையே தொடரலாம்
வாழ்த்துகள் எம் வீரர்களுக்கு👏🏾👏🏾