திருநெல்வேலி மாவட்டம் GenzDMK Meet Up!
Details இந்த வீடியோவில் உள்ளன. வாய்ப்புள்ள நெல்லை மாவட்டம் GenzDMK நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
தீ பரவட்டும்! 🔥
இந்த சிறுவனுக்கு 10 வயசு இருக்குமா ??
தீயா பேசுறான் பாருங்க
திமுக ஜெயிச்சாலும் , தோத்தாலும்
விட்டும் போகாது விட்டுட்டும் போகாது 🔥🔥
திமுக எனும் திராவிட சமுத்திரம் 😎
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்.
#WATCH | Delhi: CPI(M) MP John Brittas says, "We have serious reservations concerning the approach, attitude and conduct of the Congress party. Now it's been three years since the inception of the INDIA bloc. We all came together to fight the BJP. But there is a murky situation that has happened in Kerala wherein people like Rahul Gandhi, Mallikarjun Kharge, and Priyanka Gandhi accused us of having some sort of an alliance with the BJP. If that is the charge and approach of the Congress, then what is the whole purpose of us sitting together? And we don't want to have a certificate from Congress with regard to our commitment and conviction in fighting the BJP. Rahul Gandhi and Mallikarjun Kharge are opposition leaders. They continue to be opposition leaders because of our support in the parliament. The Congress party has to be very serious with regard to its approach..."
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
#WATCH | உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு தேர்வில் தனது மகன் மோசடி செய்ததை கண்டுபிடித்த ஆசிரியர்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் மற்றும் அவரது மகன் கபீர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை.
#SunNews | #Uttarakhand | #subinspector
ஒப்பந்தம் தமிழ்நாட்டில் பலன் ஆந்திராவிலா?
திமுக ஆட்சியில் கையெழுத்தான Mazagon Dock கப்பல் கட்டும் திட்டம்! நக்கிட்டு ஆந்திராவுக்கு போயிடுச்சு..🚢 ₹15,000 கோடி முதலீடு, 45,000 வேலைவாய்ப்பு கனவு
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய மிகப்பெரிய தொழில் வாய்ப்பு ஏன் கைநழுவியது என்ற கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார்?