@RamaAIADMK பிரசாந்த் கிஷோர் ஐ வைத்துக்கொண்டு பொய்யான செய்திகளை மற்றும் அர்த்தமற்ற செய்திகளை வெளியிடும் திமுக அல்ல நாங்கள் மக்களுக்காக என்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்களின் வழியில் உண்மையாக நடக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ❤️🌱✌️
#விஷயமறியா_வாரிசு க்கு,
மக்களிடம் பயத்தை உண்டாக்க, பொய்களை அடுக்குவதற��கு பெயர் அரசியலும் அல்ல,
உயிரை துச்சமென நினைத்து உழைக்கும் மருத்துவர்களை வைத்து அரசியல் செய்வது, மனிதாபிமானமுள்ளவர் செய்யும் செயலும் அல்ல!
அலட்சிய பேச்சுக்கும் ஒரு எல்லை வேண்டும்;அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்
நாளொரு அறிக்கை விடும் @mkstalin , ஒரு பெண்ணை தவறாக வீடியோ எடுத்து மிரட்டி உயரைப் பறித்த திமுக நிர்வாகியையோ, திருப்போரூரில் துப்பாக்கியால் சுட்ட MLAவை��ோ, கொலை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகியையோ கண்டிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பற்றி பாடம்எடுப்பது நகைப்புக்குரியது #கொலைகுற்றவாளிதிமுக
எதிர்கட்சியில் இருக்கும் போதே மக்களை கொன்று அவர்களின் நிலத்தை அபகரித்த திமுக MLA இதயவர்மன் கைது. இவர்கள் ஆளுங்கட்சியானால் மீண்ட���ம் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து மக்களை உறுதியாக துன்புறுத்துவர். @mkstalin இதுக்கு ஒரு அறிக்கை விடலாமே. இல்ல இதுக்கும் அதிமுக ஆட்சி தான் காரணம் என்பீர்களா?
நாட்டை காக்கும் பாதுகாப்பு பணியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த திரு.சந்திரசேகர் அவர்களின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உடனடியாக ரூ.20 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். #CRPF
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 5000 லிட்டர் கிருமி நாசினியை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினேன்.
#Corona#TNAgainstCorona#TNGovt
கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் அண்ணன் M.C. சம்பத் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்❤️✌️💓
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zone) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு,
அ���்பகுதி மக்களுக்கு hand sanitizer, Mask மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் 250g கிருமிநாசினி பவுடரும் வழங்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
இன்று (26.04.2020) கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்���ை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
#Corona #TNAgainstCorona #TamilNadu
144 தடை உத்தரவு காரணமாக வறுமையில் வாடிய திருநங���கைகள், மாற்றுத்திறனாளிகள் ,108 வாகன ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அண்ணன் எம் சி எஸ் பிரவீன் அ��ர்களால் வழங்கப்பட்டது 🌱❤️💐