ஆவடி சட்டமன்றத் தொகுதியில் ஒற்றை பெண்மகளாக இத்தேர்தலில், ஒட்டுமொத்த மக்களின் குரலாக இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் மாற்றத்திற்கான மக்களை நோக்கிய பயணம்.
65 ஆண்டுகளா தமிழ்நாட்டை சுரண்டி பிழைத்த திராவிட ஆட்சிக்கு காலன் நமது விவசாயி சின்னத்த�� ஏந்தி உங்களுடன்.
@Seeman4TN
எந்த அரசியல் கட்சியுடனும் பேரம் பேசாமல் தனித்து நின்று போட்டியிடுகிறோம். மக்களை நம்பி களத்தில் நிற்கின்றோம். அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்
நாங்கள் மக்களை வைத்துப் பிழைக்க வந்தவர்கள் அல்ல, மக்களுக்காக உழைக்க வந்தவர்கள்...
@Seeman4TN@_ITWingNTK
மாற்றத்திற்கான மக்களுடன் நாளை (19/04/2026) ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் வாகனப் பரப்புரை
*துவங்கும் இடம்* :
ஆவடி மாநகராட்சி
காலை 9.30 மணி முதல் 10.30
*திருவேற்காடு*
காலை 10.30 மணி முதல் 12.00
*திருமுல்லைவாயில்*
மதியம் 12.00 மணி முதல் 2.00
@Seeman4TN@_ITWingNTK
*கோவில்பதாகை*
மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 வரை
*திருநின்றவூர்*
மாலை 4.00 ��ணி முதல் மாலை 6.00 வரை
*பட்டாபிராம்*
மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 வரை
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்
மாறுவோம் மாற்றுவோம்
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் மாபெரும் அரசியல் புரட்சி 💪
அடிமைபட்ட இனத்தின் வலி தீர இதை அடி...
அடிமை என்ற விலங்கை உடைந்தெறிந்திட விவசாயி சின்னத்தை உறுதியுடன் புடி.
வாக்களிப்பீர் நமது சின்னம் விவசாயி💪
https://t.co/MKB3yG2872
#voiceofavadintk2026#ஆவடி_சட்டமன்றத்_தொகுதி
இது சாதி பறை அல்ல..
ஆதி பறை.!
அதை அடித்து பகை முகத்தில் அறை ...
தமிழர் பண்பாட்டு அடையாளமான பற���யை அடித்து, இன உணர்வோடு எழுந்து, தமிழரின் எழுச்சியைக் இந்த தேர்தலில் காட்டுவோம்.
@Seeman4TN @_ITWingNTK @NaamTamilarOrg
நாம் விதைத்த விதைகள் எல்லாம் துளிர்விட்டு புரட்சிக்கான படையாக திரள பேரெழுச்சியாக குடும்பம் குடும்பமாக கூடுவோம் கொடிய திராவிட அரசியலை மூடுவோம்!
வாக்களிப்பீர் நமது சின்னம் விவசாயி💪
https://t.co/no8iljb7jo
#voiceofavadintk2026#ஆவடி_சட்டமன்றத்_தொகுதி
வேட்டைக்கு வேல்பாயும் வேலை வந்தாச்சு...
நாளை சனிக்கிழமை ( 18/04/2026) மாலை 5 மணியளவில் ஆவடி எச்.வி.எப் ச���லை ஆவடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மக்கள் படையுடன் பொதுக்கூட்டம்.
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
மாற்றத்திற்கான மக்க��ின் சந்திப்பு
ஒரேநாளில் ஆவடி தொகுதி முழுவதும் வாகனப் பரப்புரை.
மாற்றத்திற்கான விதையாக வளர்ந்து தேர்தல் அறுவடைக்கு தயாராக இருக்கும் மண்ணின் மக்கள்.
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி
மாற��வோம் மாற்றுவோம்.
@Seeman4TN @_ITWingNTK
அரசியல் ���ன்பது அறிவியல் புவியியல் போல ஒரு வாழ்வியல். நமக்கான அரசியலை நாம் தீர்மானிக்காது வேறு யார் தீர்மானிப்பது. அரசியலை கற்பிக்காதது கல்வி அல்ல. அரசியலை விட ஆகச்சிறந்த கல்வி ஏதுமில்லை. கற்போம் கற்பிப்போம்.
எங்களுக்கு வாக்களியுங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்.
வாக்குரிமை என்பது அ���ிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கருவி என்பதை உணர்ந்து அனைவரும் வாக்களிப்பீர் நமது சின்னம் விவசாயி💪
@NaamTamilarOrg
https://t.co/XOjMlNLK2t
#voiceofavadintk2026
#ஆவடி_சட்டமன்றத்_தொகுதி
வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம்
அதைச் சில ரொட்டித் துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது என போதித்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி மக்களுடன் தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
@Seeman4TN@_ITWingNTK
குடிநீர் விற்பனை தடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச குடிநீர்
ஆங்கில மருத்துவம் தமிழ��� வழியில் நடத்தப்படும்
வாக்களிப்பீர் நமது சின்னம் விவசாயி💪
https://t.co/7Tr4auSfQt
#voiceofavadintk2026
#ஆவடி_சட்டமன்றத்_தொகுதி
நாம் தமிழர் ஆட்சியில்...
60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்
ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg