மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சியாகும். இது 1994 இல் திரு வைகோ அவர்களால் நிறுவப்பட்டது
29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், சமரசமின்றி உழைக்கும்.
#Vaiko#DuraiVaiko#MDMK#May6#MDMK29
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
https://t.co/VGFNWJgZIS
சுங்கக் கட்டணம் உயர்வு!
ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம்
மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு - புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம்..!
வைகோ அறிக்கை
தமிழ்நாடு பட்ஜட் 2022-23, மக்களுக்கான பட்ஜட் !!!
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி !!!
#TNBudget2022@mkstalin@ptrmadurai@MDMK1994
இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக!
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில் இன்று (15.03.2022) வைகோ கோரிக்கை
https://t.co/kYYXYRDWpP
"பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது"
வைகோ, சண்முகம் கேள்விக்கு,
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அளித்த உறுதிமொழி (14.03.2022)
https://t.co/ASI9irkgSI
போட்டியிருந்தால் தேர்தல்- 23.03.2022 கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெறும்
மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையராக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்கள் செயல்படுவார்
துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
வேட்புமனு தாக்கல் - 21.03.2022
காலை 10 மணி முதல் 12 மணி வரை, தாயகம்
வேட்புமனு பரிசீலனை- மதியம் 1 மணி முதல் 2 மணி வரை
வேட்பாளர் பட்டியல் வெளியீடு- மாலை 3 மணி
தேர்தல் நடைமுறை
துணைப் பொதுச்செயலாளர் இருவர், தலைமைக் கழகச் செயலாளர் ஒருவர், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் தாயகத்தில் 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கப்படும்.
தலைமைக் கழக அறிவிப்பு
துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தல்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளில் காலியாக உள்ள கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெற இருக்கிறது.
துணைப் பொதுச்செயலாளர்கள்- 2 பேர் மற்றும்
தலைமைக் கழகச் செயலாளர்- 1
தணிக்கைக் குழு உறுப்பினர்- 1
மேற்கண்ட பொறுப்புகளுக்கான தேர்தல் மார்ச் 23, 2022 அன்று சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெற உள்ள 28 ஆவது துக்குழுவில் நடைபெறும்