திமுக காரனுங்க மொத்தமா சேர்ந்து 2021 & 26 தேர்தல்களில் EPS அவர்களை எவ்வளவு கேவலமா பேச முடிமோ பேசுனானுங்க ஆர் பி உதயகுமார்
திமுகவினரை கண்டித்து அறிக்கை மற்றும் கானோளி வாயிலாக கூட நின்ற ஞாபகம் இருக்கிறது இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் பெரியதாக கண்டுகொள்ள வில்லை.!
#MGR#EPS
``தவெக ஒரு அழிவு சக்தி’’
``தீயசக்தி எல்லாம் தாண்டி தற்போது தவெக தமிழ்நாட்டிற்கு அழிவு சக்தியாக வந்து நிற்கிறது. தமிழ்நாட்டை அழிக்க வந்த சக்தி. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு 30 வருசம் பின்னால் சென்றுவிடும்’’
- டிடிவி தினகரன்
#TTVDhinakaran#AMMK#TVKVijay#TNPolitics#ThanthiTV
விஜய் ஆதரவில் நாங்க MLA ஜெய்சோம் பாருங்க அவருக்கு ஆதரவு தர
வீடியோ யாரு எடுத்தது விஜய் அடுத்தாரா அல்ல ஆதவ் எடுத்தாரா முதலமைச்சர் ஆவதற்கு விஜய் ஃபோர்ஜரி செய்து கொண்டு இருக்கிறார்
#420Vijay
``ஒரிஜினலை வெளியிட தயாரா?’’
``ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளை பேப்பரில் காமராஜ் எழுதி கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்க தயாரா? கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் ஒப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் முழு வீடியோவை வெளியிட வேண்டும். என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும். வீடியோ வெளியிட்ட தவெக ஒரிஜினல் கடிதத்தை வெளியிடுமா?’’
- தவெகவுக்கு TTV தினகரன் அடுக்கடுக்கான கேள்வி
#TTVDhinakaran #AMMK #TVKVijay #TNPolitics #ThanthiTV
திமுக ஆதரவு, வாக்கு பெற்ற திமுக கூட்டணியில் கை வச்சாச்சு.
BJP ஆதரவு, வாக்கு பெற்ற NDA கூட்டணியிலும் கை வச்சாச்சு.
கார்ல் மார்க்ஸ் காலில் விழுந்தாச்சு.
பொய் கையெழுத்து போட்டாச்சு.
ஒரு 10 MLA Extra ஜெயிச்சு இருந்தா விஜய் இவ்வளவு பெரிய frauduனு யாருக்குமே தெரியாம போய் இருக்கும்.
என்ன சொன்ன விதியுடன் மோது விஜயுடன் மோதாதே வா...
மனுஷன் உங்க அனுதாப பிச்சையா எல்லாம் ஒரே பிரஸ் மீட்ல முடிச்சு விட்டாரு 😂🔥
இப்ப நாங்க சொல்றோம் கேளு KTV உடன் மோது TTV உடன் மோதாதே... 😈🔥
உங்களுக்காக தேர்ந்தெடுத்த உங்க உலகத்துல போய் முதல்வர் ஆக்குங்க..!
இவனை விட கொழுத்த பணம் வச்சுட்டு நவ துவாரத்தையும் மூடிட்டு இருக்குற பணக்காரணுங்க தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்காங்க போவியா...
ஒத்த எம்எல்ஏ வச்சுகிட்டு சாதிச்சு காட்டிய தினகரன்!
விஜயின் கோர முகத்தை வெளிக்கொண்டு வந்த தினகரன்.
அதாவது NDA கூட்டணியில் இருந்து யாரும் வேண்டாமாம். ஆனால் அந்த கட்சிகளை உடைப்பாராம்.
ஏன்டா அவனுக வாயில் குச்சி ஐஸ் சப்பிகிட்டு வேடிக்கை பார்ப்பானுக என நினைச்சிங்களா?
பதவி தேடி வரும்போது பக்குவம் வரனும்டா வெண்ணைகளா.
தமிழக ஆர்வக்கோளாறுகள் கழகம்னு பேரை மாத்திக்குங்கப்பா , கரெக்ட்டா இருக்கும். செய்யுறது கடத்தல் வேலை , அத வீடியோ ஆதாரத்துடன் செய்தோம்னு பெருமை பீத்தல் வேற .