சுற்றியிருப்பவர்கள் எல்லாரும் நமக்கானவர்கள் இல்லை.
யாரை மறந்தாலும்,
நமக்கு கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கி விட்டவங்களை மறக்ககூடாது.
அவர்கள் கற்றுக் கொடுத்த பாடம் தான் இனி நம்ம பாதுகாப்பு. #negative#positivity#toxictalk
அணில்கள் அமைதி காக்கவும். 🤫
எங்கள் தாத்தா பாவாடை நாடாவையும் திராவிடநாடையும் பற்றி பேசியே 5 முறை ஆட்சி செய்தார்.
எனது அப்பா மாம்பழங்களை பற்றி பேசி 2021 இல் ஆட்சியை பிடித்தார்.
2031 இல் தண்ணி , பன்னி கதையெல்லாம் பேசி நானும் ஆட்சியை பிடிப்பேன்.
இது @Anbil_Mahesh மீது சத்தியம்.
@vaishnavi_cbe ₹200 ஓவாவுல காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தால்…
ஸ்டாலின் அய்யாவையும், அண்ணா உதயையும் நம்பி, இப்போ தினமும் TVK என்று கதறி கையேந்தி திரியும் பலூன் வியாபாரியை வாழ்த்தலாமே?😄🎈💸
This Over Confidence makes you learn how the failure hits you hard....😂😆🤭
but still you guys doesn't learn🤦🏻
GenZ are never been organised under roofs bro...they are different 🤗
Wait for GenAlpha in 2031💥📈🙏🏽
#DMKFailed