தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay 🙏🏻🙏🏼
உணவுத்துறை அமைச்சர் @AdvocateVenkatP 🙏🏼
போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 🙏🏼
ஏற்கனவே நம்ம மாநிலத்தில அரிசி தட்டுப்பாடு,விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யுது....... எல்லாத்தையும் இப்படி புடிச்சு வச்சுட்டா இன்னும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் 💔💔 சீக்கிரம் விரைந்து நடவடிக்கை எடுங்க.... நம்ம தமிழக டிரைவரை நாயோட கேவலமா நடத்துறாங்க எல்லாத்துக்கும் ஆக்சன் எடுக்கணும் @TamilanParthib1 bro😢
Please எல்லாரும் ஷேர் பண்ணி அமைச்சர்களை டேக் பண்ணுங்க விரைந்து நடவடிக்கை எடுக்கணும்.💯❤️