@itskJayaprakash பார்ப்பனர், ஷத்திரியர், வைஷ்ணவர், சூத்திரர் அப்படின்னு வேறுபாடு சொன்னது "மனுசுருதி "
அதை கடைபிடிப்பது யாரு? அவங்கிகிட்ட போய் நீ சொன்னதை செய்.
@Dr_Neela_ என்னதான்டா உங்களுக்கு பிரச்சினை ஒரு இந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அய்யோ குய்யோ ன்னு... ஒரு கிறிஸ்தவன் இந்துவா மாறினாலும் அய்யோ குய்யோ.....
@SJB56856832 என்னைய்யா உமக்கு உண்டியல் பற்றி பேசற அவா எல்லாம் அர்ச்சனை தட்டு காசு பற்றி வாய் திறக்கறாளா ஓய்! இந்துக்கள் எல்லோரும் ஒற்றுமை பற்றி பேசுவா ஆனால் அர்ச்சனை தட்டு காசு எவ்ளோ விழுதோ அவங்களுக்கு மாலை மரியாதை, பிரசாதம் எல்லாம் கிடைக்கும். மூளை வலிமை ஜாஸ்தி.