@KASengottaiyan சார் முதுகலை வேதியியல் ஆசிரியர் பிற்படுத்தபட்டோர் வகுப்பை சார்ந்தவன் அய்யா உயர்நீதிமன்ற தீர்ப்புபடி பாதிக்கிறேன் அய்யா எனக்கு வேலை கொடுங்கள் அய்யா இருந்த வேலையை விட்டுவிட்டேன் அய்யா...
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சேர்ந்த 2,230 பேருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தேன்.
#Corona#TNAgainstCorona
@CMOTamilNadu @DrTamilisaiGuv சார் முதுகலை இந்த முதேகலை வேதியியல் case நீங்க நினைத்தால் முடித்து பணிநியமன.ஆணை வழங்கலாம் உங்க காலத்தில் வேலை கிடைத்தது என நினைத்தேன் அதையும் case போட்டு.நிறுத்திட்டாங்க இப்போதைய தெரிவு பட்டியலில் மாற்றம் இல்லாமல் வேலை வழங்குங்க.அய்யா...
@CMOTamilNadu அய்யா நீங்களும் பிற்படுத்தபட்டோர் சமூகத்தை சார்ந்தவர் தான் ஆனால் முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் தெரிவு பட்டியலில் இடம்பெற்ற பிற்படுத்தபட்டோர் வகுப்பு ஆசிரியர் தேர்வில் எங்களை புறக்கனிக்கும் வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது எங்களுக்கு நீங்கள் தான் வாழ்வு தரவும்
@KASengottaiyan முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் பிற்படுத்தபட்டடோர் வகுப்பினரை ஏன் புறம் தள்ளுககிறீர்கள் தெரிவு பட்டியலில் பெயரை தேர்ந்தெடுத்து விட்டு தற்போது உயர்நீதிமன்ற அடிப்படையில் வேலை இல்லை என்கிறீர்களே என்னை போல பிற்படுத்தபட்டோர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்..
@CMOTamilNadu@ThantapaniBala@Vijayabaskarofl@DrBeelaIAS Sir எங்க வாழ்க்கைக்கு வழி சொல்லுங்க சார் முதுகலை வேதியியல் ஆசிரியர் பட்டியலில் பிற்படுத்தபட்டோர் வகுப்பினருக்கு பெயரை தெரிவு பட்டியலில் கொடுத்துவிட்டு தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் வேலை இல்லை என்கிறார்கள் இந்த விஷயத்தை உங்கள் அரசு தான் முடிக்க வேண்டும்..
@mkstalin சார் தமிழக அரசை பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சொல்லுங்க சார் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் எங்களை தெரிவு செய்தது ஆறு மாதமாக வேலை வரும் என உட்கார்ந்து இருந்து இப்போது இல்லை என்றால் என்ன செய்ய சார் please sir..
@mkstalin எங்களை போல தெரிவு பட்டியல் உள்ள தமிழ் மற்றும் வரலாறு பாடத்திற்கு பிப்ரவரி மாதத்தில் பணி நியமன ஆணை வழங்கிவிட்டனர் வேதியியல் பாடத்திற்கு மட்டும் இன்னும் வழங்கவில்லை..
@mkstalin Sir எனக்கு முதுகலை வேதியியல் தெரிவு பட்டியலில் இடம் பெற்று இருந்தும் உயர்நீதிமன்றற தீர்ப்பு அடிப்படையில் Back community 39பேர் பாதிக்கபடுகிறோம் தெரிவு பட்டியலில் இடம் பெற்றதால் வேலை விட்டு தவிக்கிறேன்.எங்களை காப்பாற்றுங்கள் ..
@CMOTamilNadu C.M sir tasmac case க்கும் மட்டும் Slp போனீங்க ஆனால் முதுகலை வேதியியல் ஆசிரியர் மட்டும் ஏன் Slp supreme court போக மாட்டிகிறீங்க Back ward community பிறந்தது குற்றமா எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்க வேலை இல்லாமல் தவிக்கிறேன் அய்யா
@KASengottaiyan முதுகலை வேதியியல் ஆசிரியர் Back Ward community 39 ஆசிரியர் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் அய்யா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்நில் SlP போடுங்க please sir
@PTTVOnlineNews முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணை வழங்க வில்லை இதில் பாதிப்ப இல்லாமல் பட்டியலில் உள்ள அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்க வேண்டி உங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்புங்கள்
@CMOTamilNadu அய்யா முதுகலை வேதியியல் ஆசிரியர் தெரிவு பட்டியலுக்கு பணிநியமன ஆணை விரைவில் வழங்குங்க அய்யா உங்க காலத்திலே நான் அரசு பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பது என் ஆசை..
@CMOTamilNadu முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு எப்போது அய்யா பணிநியமன ஆணை வழங்குவீங்க கூடுதல் பதவி உருவாக்கி பட்டியலில் மாற்றம் இல்லாமல் வழங்குங்க அய்யா நீங்க செய்வீங்கன்னு தெரியும்...வேலை இல்லாமல் வாடுகிறோம்..