கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்; வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
7'வது முறையாக ஆட்சி அமைப்போம்!💥
#DMK4TN
அந்த வாரிசின் பெயரை பயன்படுத்தி அவர் செய்த வேலைகள் ஏராளம்..
கட்சி மேல் வன்மம் உள்ளவர்கள் காசுக்காக வருகிறார்கள்..
தலைவரே @mkstalin மீண்டும் தவறு நடக்க அனுமதிக்காதீ��்கள்..
கரூர் துயர சம்பவம் நடந்த செப் 27 - அக்டோபர் 14 வரை அவர்கள் fact check செய்தது 10 ட்வீட் மட்டும் தான்!
அதிலும் பாதி ட்வீட்டரில் மற்றவர்கள் செய்ததுதான்..
இவர்களை நம்பி பொறுப்பை கொடுத்தால் @mkstalin 👎 உள்ளடி வேலை நிச்சயம்!
புதிய ஆட்சியிலும் நீங்களே fact check இயக்குநராக இருங்க என்று சொல்லப்பட்ட நிலையில், அந்த ஆளுக்கு எப்படி ஐடி விங் பொறுப்பு கொடுப்பது சரியாகும். ராஜ்மோகனின் நெருங்கிய நண்பரை தூக்கி திமுக ஐடி விங் ��ொடுப்பது என்பது கொள்ளிக்கட்டையை தலையில் சொரிந்து கொள்வது போல.
இதில் Project lead பொறுப்புக்கு அவரின் சொந்த மச்சானையே நியமித்தார்.. அவரும் YouTurn ல் வேலை செய்தவர்!
கூட இருந்த நபர்களையும் அங்கே பணிக்கு நியமித்தார்.
அதே டீமை வைத்து தி.மு.க.வில் அதிக சம்பளத்தோடு Scam செய்ய தயாராகி வருகிறார்..
விழித்துக் கொள்ளுங்கள் @mkstalin@Udhaystalin
புதிய மத நல்லிணக்க வரலாறு படைத்து மதச்சார்பற்ற ஆட்சி
அமைத்திட - ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டு- நாடு நலம்பெற சூளுரைத்துப் புறப்படுக என அழைக்கிறேன்.
இது, எல்லா உடன்பிறப்புகளுக்கும் நான் விடுக்கும் இனிய அழைப்பு!