வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருத்தமா அமையுற பாடல்கள் எல்லா நாயகனுக்கும் அமையுறதில்ல...
ஆனா கேப்டனுக்கு அவரோட பல பாடல்கள் மகுடம் சூடும்...
அதுவும் இந்த பாட்டு எப்போ கேட்டாலும் கண் கலங்க வைக்கும் 😓❤️
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
Just a Few Hours To Go 🔥
CM Joseph Vijay's #JanaNayagan (Tamil)
Streaming from Tonight on Zee5 in Tamil, Telugu, Kannada & Malayalam 🍿!!
#OTT_Trackers
2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
சில தருணங்கள் நம்மை இயற்கையுடனும், நினைவுகளுடனும், காலத்தின் பயணத்துடனும் ஆழமாக இணைத்துவிடுகின்றன. 🌱🌳❤️
#kodaikanal #lake #tree