#Dark la romba pidichadhu na narration.
Scene by scene curiosity increase pannite pogudhu. Predict panna mudiyadha moments padathoda strength. Climax reach aagara build up nalla work aagudhu. Ajay Karthik um Natti yum solid.
Congratulations to the newly elected Kollywood PRO Union President @proyuvraaj. May your leadership strengthen every bond within the fraternity. ❤️🔥 #PROYuvRaaj
வழக்கமான குடும்பக் கதைக்குள் Murder Mystery-யை கலந்து வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார் Pandiraaj.
Jayaram - Urvashi கூட்டணி படத்தின் மிகப்பெரிய பலம். இருவரின் இயல்பான நடிப்பும், குடும்ப காட்சிகளும் ரசிகர்களை எளிதாக connect ஆக வைக்கின்றன.
#ParimalaAndCo