திருச்சிமாவட்டம்,மணப்பாறை இரயில் நிலையம் அருகே பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து. இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வர், நம்பர் ஒன் ஆட்சி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் நேற்றைய சம்பவம்.
மாணவர்களை பார்த்தால் தான் பயமா இருக்கு..!!!
உருட்டு உருட்டு......, 😂
*2026ல் வெற்றி நிச்சயம்...*
*இளைஞர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும்**மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர்**சிறப்பாக பணியாற்றினால் 2026ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம்*
*-மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு.பி.தங்கமணி
எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு.#எடப்பாடி கே.#பழனிசாமி அவர்களை, தகவல் தொழில்நுட்பப் பி���ிவு மாவட்ட கூட்டங்கள் & "ஏற்றத்திற்கான மாற்றம்" காணொளி நிகழ்ச்சிக்கான அனுமதி வேண்டி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மதுரை மண்டல செயலாளர் திரு.வி.வி.ஆர்.#ராஜ்சத்யன் அவர்கள் நேரில் சந்தித்தார்...
எதிர்க்கட்சி தலைவர்
#எடப்பாடியார் ❣️🔥
தமிழ்நாட்டில் நாளை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர் நிகழ்ச்சிக்கான மத்திய அரசின் அழைப்பிதழில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பெயர்.
#நாளை பிறந்தநாள் காணும்
தமிழக எதிர்கட்சித் தலைவர்,
தமிழக முன்னாள் முதல்வர்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழகத்தின் எதிர்காலமே..!
"விவசாயிகளின் விடிவெள்ளி"
அண்ணன் #திரு.#Edappadi#K. #Palaniswami அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!🙏🖤🤍❤️
#HBDEdappadiyar@EPSTamilNadu
சேலம் நெடுஞ்சாலை நகர்:
மாண்புமிகு மக்கள் முதல்வர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் இன்று இரவு 8.30 மணி அளவில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்திற்கு வருகை புரிந்தார்.