Heartiest congratulations to my dear Annan on taking charge as the Chairman of StartupTN!
A well-deserved responsibility and a great opportunity to make a meaningful impact in Tamil Nadu’s startup ecosystem.
#StartupTN#TamilNadu#Entrepreneurship#Leadership

"கடந்த திமுக ஆட்சியில் , தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாமா என்று பத்து நாள் நினைப்பீர்கள், எங்கள் வெற்றித் தலைவர் ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சட்டசபையில் திமுகவினருக்கு நேருக்கு நேர் பதிலடி கொடுத்தார் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
#CMJosephVijay
தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு ML விஜய் பிரபு MLA அவர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் என்னை 1/09/2026 அன்று இணைந்து கொண்டேன்
#TVK#thalapathi#vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் நலம் விசாரித்து, விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்புகள்
#CMJosephVijay
போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்புகள்
#CMJosephVijay
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்புகள்
#CMJosephVijay