இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில், தி.மு.கழகத்தின் கோட்டையாய் எழுந்துநிற்கும் 'அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை மாண்புமிகு முதலமைச்சர்- கழகத் தலைவர் @mkstalin அவர்கள் திறந்து வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நானும் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன்.
#DMKinDelhi
@Udhaystalin அண்ணா எங்க மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு ஒரு பேருந்து நிலையம் வேண்டும் அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் ஏற்கனவே பூம்புகார் சாலையில் வருவதாகக் கூறினார்கள் இடம் ஒதுக்கினார்கள் ஆனால் இந்த இடத்தில் வேலை நடைபெறவில்லை
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன்.
காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது.
தமிழ் போல் வாழ்க!
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பிள்ளையாம் முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவர் த���ருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுடன் இணைந்து மரியாதை செய்தோம்.
#KalaignarForever #HBDKalaignar98
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 1/2
வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.
இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன்.
இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!