ராஜவேல் நாகராஜனுக்கு ஆதரவாகப் பேசு தமிழா பேசு ...
முடக்கப்பட்ட ஒரு நாளுக்குள் தண்ணீரில் அமுக்கப்பட்ட பந்துபோல மீண்டும் மேலே வந்து நின்றிருக்கிறார் @iamradioguru...
அவர்களின் புதிய வலையொலியை சப்ஸ்கிரைப் செய்து அவருக்கு ஆதரவு தந்து அவர் பக்கம் நிற்போம்...
#istandwithrajavelnagaraj
மனித வாழ்க்கையை மரத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடலாம் ...இரண்டிலும் இளவேனிற் காலமும் வரும்... இலையுதிர் காலமும் வரும்... அம்மரத்தில் இளவேனிற் காலம் வரும்பொழுது அதாவது மரம் நிறைய மலர்கள் கிளை நிறைய கனிகள் இளந்தென்றலோடு… https://t.co/hm22zzmKXR
"YOUR NETWORK IS YOUR NET WORTH"
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எனது மற்ற சமூக வலைத்தளங்களிலும் இணையுங்கள்...
இதயத்தால் மட்டுமல்ல! இணையத்தாலும்!!இணைந்தேயிருப்போம்!!!
https://t.co/yrP7W1PyZO… https://t.co/DqodOwM9d5
#நான்_கண்ட_ஆளுமை 5
Senthil Kumar
FOUNDER- HONEY BUILDERS | CIVIL ENGINEER | YOU TUBER |SPEAKER
சினிமா,அரசியல்,மீம்ஸ் வீடியோ போன்றவை இருந்தால் தான் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெறமுடியும், வெற்றிகரமாக… https://t.co/kSB4jMxRw1
திரு.எஸ்.எல்.வி.மூர்த்தி அவர்கள் எழுதிய "பொசிஷனிங்" என்ற நூலிருந்து.. உங்களை,உங்கள் தொழிலை, திறமையை, தயாரிப்பை அடுத்தவர்கள்
ரசிக்க,விரும்ப,வரவேற்க, அங்கீகரிக்க,நீங்கள் செய்ய வேண்டியது.உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதுதான். அதற்கு பெயர் தான்" பொசிஷனிங்"..அப்படியென்றால் இது