கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ஐ முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியதன் விளைவாக நமக்குரிய #RTE நிதியை பெற்றுள்ளோம்.
எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குகின்றன.
கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் #திராவிட_மாடல் அரசு முறியடிக்கும்!
ஒரே இலக்கு!
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தரமாட்டோம். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்!
- தனது பிறந்தநாள் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உறுதிமொழி ஏற்றனர்.
#FairDelimitationForTN #StopHindiImposition
சாதியை எதற்கு பயன்படுத்த வேண்டும்? எதற்காக துணைக்கு அழைக்கக் கூடாது? என்பதை ஓலைச்சுவடியில் செதுக்கி வெச்சிட்டு போயிருக்கான் தலைவன்!
தலைவர் கலைஞரின் தெளிவான இந்த பேச்சும், எழுத்தும், இன்னும் பல நூறாண்டுகளுக்கு சமூகநீதி அரசியலின் பாதையாக அமையும்.
வாழ்க தலைவர் கலைஞரின் புகழ் 🫡
A Salary Doesn’t make Anyone Rich
I have Found a list of
- 30 Passive Income Ideas for 2024
Just need
- Mobile / Pc
- Internet
- 2 to 4 hours a day
To get for free , Just
Retweet and reply “ Money ”
[ Must be following ]
களத்தில் சிக்கல் வேறுவிதமாக உள்ளது. இணையத்தில் அமர்ந்து கொண்டு நாம் பேசுவதை போல மக்களின் மனநிலை அங்கு இல்லை. நடுவணரசு தான் காரணம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனால் மக்களின் கோபம் யார் பக்கம் திரும்பும் என்பதை களத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் அறிவர்.
குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு!
*எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= https://t.co/Tm4fLCvwvA
*பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= https://t.co/OeHP8BSN74
*முருகன் குழந்தைப் பெயர்கள்= https://t.co/jseoDlt09A
அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
🔴உடற்பயிற்சிகளே செய்யாதவர்கள் கூட அவசியம் செய்ய வேண்டிய Stretching பயிற்சிகள்.
🔴பிற பயிற்சிகள் போல் அடுத்த நாள் வலியோ, சோர்வோ இருக்காது.
🔴உடலின் முழு தசைகள், மூட்டுகளையும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
🔴வாரம் மூன்று நாட்கள் மட்டும் செய்தால்கூட போதும்.
#BFCTips
பொள்ளாச்சியில் ₹1600 ரூபாய்க்கு இப்படி ஒரு resort stayவா!!! Farm Stay In Pollachi😍😍
Tarrif ₹1600/- 2 Adult 1 Children ( WeekDays) Includes:
Stay in Room |Breakfast | Indoor Games Outdoor Games
Watch Full Video : https://t.co/U6xACOwFXX
#Pollachiresorts#Farmstay