தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/sIbC1Q8ky6
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Director #HVinoth – Recent Interview:
— #PoojaHegde is extremely hardworking and very down-to-earth with everyone. In the film #JanaNayagan, she doesn’t have a very big portion. Even so, she chose to act in it willingly. 💪🌟🤝
உழவே தலை! உழவனே இறை! 🌾
விவசாயிகளின் வியர்வைக்கு மதிப்பளிக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின வாழ்த்துகள்!
ஆனால், 'விவசாயத்திற்கு தனி பட்ஜெட்' போட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் ஆளும் திமுக அரசே...
'விளைநிலங்களை அழிக்க மாட்டோம்' என்று சொல்லிவிட்டு, இன்று பரந்தூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைப் பறிக்க துடிப்பது ஏன்?
கடலூரில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக, அறுவடைக்குத் தயாராக இருந்த விவசாயிகளின் பயிர்கள் மீது ஜேசிபி இயந்திரங்களை ஏற்றி அழித்தது எந்த மாடல்?
விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய, மூட்டைக்கு லஞ்சம் கேட்கும் அவலத்தை இதுவரை தடுக்காதது ஏன்?
களங்களில் கொட்டி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கும் அவலம் தொடர்வது அரசின் மெத்தனப்போக்கு இல்லையா?
விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு, நாங்கள்தான் வாழ வைக்கிறோம் என சொல்வதே விளம்பர மாடல் அரசின் வழக்கம்!!
விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
#FarmersDay | #DMKBetrayal | #ThalapathyVijay
இந்த திராவிட மாடல் ஆட்சியில் எங்களது சிறிய கோரிக்கையை கூட போராடி வாங்க வேண்டிய நிலையில் தான் நாங்கள் உள்ளோம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களின் ஆதரவும் தமிழக வெற்றிக்கழகத்திற்கே ❤️
திமுகவின் அடிவயிறு கலங்கிய தருணம் இது👊