🔴இவர்கள் வாத அடிப்படையில் வைத்துக் கொண்டால் இதற்கான அரசாணை ஏதாவது இருக்கிறதா?
குத்துவிளக்கு ஏற்றுவதற்கெல்லாம் அரசாணை கிடையாது.
மாநகராட்சி கட்டட திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ சென்றிருக்கிறார்கள்.
குத்து விளக்கு ஏற்ற எம்எல்ஏ முற்படும்போது மேயர் தடுக்கிறார் வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
சென்னையின் முதல் குடிமகன் என்ற முறையில் அதுவும் மாநகராட்சி கட்டிடமாக இருப்பதால் மேயர் முதலில் குத்து விளக்கு ஏற்றுகிறார்.
இதே தருணத்தில் ஒரு திமுக எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்ற முற்படும்போது மேயர் பிரியா இவ்வாறு தான் தடுப்பார்களா?
இப்படித்தான் குத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று எந்த இடத்திலும் அரசாணையோ வழிகாட்டுதலோ கிடையாது. நிகழ்ச்சியை பொருத்து பரஸ்பர மரியாதை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் விஷயங்கள் இவை.
குழந்தைகளுக்கான கட்டடம் மகிழ்ச்சியாக அனைவரும் சேர்ந்து திறந்து வைத்தால் சிறப்பு. அவ்வளவுதான் இங்கே நாங்கள் சொல்ல வருகிறோம்!
70 ஆண்டுகால ஆட்சியில் உண்மையான
சமூக நீதி எங்கே போனது?
வேங்கைவயல் அநீதி முதல் கூட்டணி கட்சிகளுக்கான அதிகாரப் பகிர்வு வரை
ஆ. ராசா அவர்களிடம் என் கேள்விகளை முன் வைக்கிறேன்!
கூட்டணி கட்சிகளின் வாக்குகள்
மட்டும் வேண்டும், ஆனால் ஆட்சியில்
பங்கு தர மாட்டோம் என்பது
தான் திராவிட மாடலின் சமூக நீதியா?
உண்மையான சமூக நீதி என்பது
அதிகாரத்தை பகிர்வதில் தான் உள்ளது.
#shared
"களத்தில் நிற்க வேண்டும்"
"தினமும் காலை 7 மணிக்கு தூய்மை பணியாளர்களுக்காக களத்தில் நிற்க வேண்டும். பொதுக்கழிப்பறைகள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் மணல் அள்ளுவதை உறுதிப்படுத்த வேண்டும்"
மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு
கூடுதல் தலைமை செயலாளர் கடிதம்
#ChennaiCorporation #sanitationworkers #ThanthiTV
🔴சென்னையின் முதல் குடிமகன் என்ற முறையில் நீங்கள் மெழுகுவர்த்தி முதலில் ஏற்றினீர்கள்.
அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ தான் செய்ய வேண்டும். ப்ரோட்டோகால் சார்ந்து உங்களுக்கு புரிதல் இல்லை என்றால் நாங்கள் சொல்லித் தருகிறோம்.
நியாயப்படி நீங்களும் எம்எல்ஏவும் ஒன்றாக ஏற்ற வேண்டும். நீங்கள் மறைமுக தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர். எம்எல்ஏ நேரடியாக மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி.
அரசாங்க விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
இனி யாருக்கும் 20% கமிஷன் கொடுக்க தேவையில்லை. ஆனா தரத்தில் குறை இருக்க கூடாது.
பொதுப்பணி துறையில் இருந்து லஞ்சம் கேட்டா Toll free நம்பர்ல புகார் தெரிவிக்கலாம்.
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 👏
கேட்க நல்லா இருக்கு இது நடைமுறையிலும் சாத்தியம் ஆனால் மிக சிறப்பு