Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,
கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து,
திரு. சூர்யா @Suriya_offl, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Karuppu
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
After the historic fall of delimitation-linked 131st Constitutional Amendment Bill, my colleague @PWilsonDMK has introduced a Private Member’s Bill to implement 33% reservation for women in the Lok Sabha and State Assemblies, without linking it to delimitation.
The Bill also proposes extending the freeze on delimitation till 2051, giving states time to achieve population stabilisation which can be achieved by our North Indian states through genuine women empowerment i.e. providing access to quality education, quality healthcare, and equal employment opportunities for women.
If we are serious about women’s empowerment, 33% reservation must be implemented immediately within the current strength of Parliament.
Any attempt to bring in delimitation through the back door risks undermining India’s federal balance amid existing regional population disparities between the North Indian states and rest of India.
States like Tamil Nadu and other South Indian states, which prioritised women-centric development and population stabilisation, should be seen as models, not penalised with reduced political representation.
I urge the Union Government to convene another special session of the Parliament after the Assembly elections and pass this Bill, or introduce an equivalent government legislation without delay.
@KirenRijiju
#NationSavedFromDivision
#FairDelimitation
இயற்கையோடு இயைந்து வாழும் தமிழருக்கு இளவேனில் தொடங்குகிறது. உலகத் தமிழர்களின் வாழ்வு உவந்து செழிக்கட்டும், தமிழினத்தின் பெருமையை உலகறியட்டும், தமிழ்ப் புத்தாண்டு நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
இன்று Dr. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாற்கு பல்லாவரம் மய்யம் சார்பாக கூட்டணி கட்சிகளுடன் இனைந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. @maiamofficial@MouryaMNM@sentharu
CS, V&AC இயக்குனர்,
தேர்தலில் உள்ள
நேரடி தொடர்பை
தேர்தல் ஆணையம்
விளக்க வேண்டும்
ஆணைய நடுவு நிலை நிரூபிக்க வேண்டும்
தேர்தல் ஆணையர்,
மாவட்ட ஆட்சியர்கள்
காவல் அதிகாரிகள்.
தொகுதி RO,ARO
உடன் IAS IPS IRS பார்வையாளர்கள்,
மத்திய காவல் படை போதாதா?
#KamalHaasan@maiamofficial
பொய்,அவதூறு,ஆதாரமற்ற குற்றச்சாட்டு, நாவடக்கம் இன்றி, அவமரியாதையாக பேசுவது உங்கள் தகுதிக்கு உகந்ததா?
ஒருவரை நாண்டுகிட்டு சாக செல்லும் உங்களை, இந்த நாட்டு மக்கள் எத்தனை முறை சாக சொல்லி சபித்து இருப்பார்கள் என நினைவு கூறுங்கள்.
#KamalHaasan_MP@maiamofficial
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!
புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை
விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை
மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு
இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.
இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் எண்ணம் மற்றும் ஒருங்கிணைப்பில்,
கமல் பண்பாட்டு மையம் நடத்தும் "மறவோம் - REMEMBERING BAPUJI & BROTHERS" நிகழ்வின் நேரலை...
#KamalHaasan
#Remembering_Bapuji
#Remembering_Gandhiji
#மறவோம்_காந்தி
Zen Z தமிழ் இளைஞர்கள் கமலை கொண்டாடி தீர்த்து விட்டார்கள்.
டெல்லி யில் ஒலித்த கம்பீரத் தமிழ் குரலாக கமலின் கன்னிப்பேச்சை
புகழ்ந்தார்கள்.
நெகட்டிவ் விமர்சனம் செய்தவர்களை பூமர்கள் என்று கேலி செய்து ஓரம் போக சொன்னார்கள்,சோசயல் மீடியாக்களில்.
நன்றி குமுதம்.
@ikamalhaasan#mnm