@bbctamil ஆட்சி செய்வது ரொம்ப கஷ்டம். அனைவரையும் அனுசரித்து, சமாதானம் செய்து செல்ல வேண்டும். இதனால் மக்கள் நலனைவிட, கூட்டணி கட்சியினரின் கருத்துக்கு, நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டி இருக்கும்.
Mr. Hissene Brahim Taha, Secretary General of the Organization of Islamic Cooperation (OIC), what have you been doing so far?
Mediators gather in Pakistan for talks on ending the US- Iran war https://t.co/6wunp9pD9c
Our Islamic countries are the ones who are losing the most from the ongoing war. Israel and the United States have waged this war on Iran for their own selfish interests. Due to this, people all over the world are suffering and in pain.
@PTI_News ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று பல முறை உச்சநீதிமன்றம் சொன்னபிறகும், அவர், அழிச்சாட்டியங்கள் செய்வதும், அட்டூழியங்களை நிகழ்த்துவதும் சகிக்க முடியாததாக இருக்கிறது.
@PTI_News ‘தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்’ என்பதைப் போல RN ரவி
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை செய்யவில்லை. அரசு செய்ய நினைத்த வளர்ச்சித் திட்டங்களைச் செய்ய விடவும் இல்லை.
@PTI_News ஆர்.என்.ரவி. நாகாலாந்தில் இருந்து விரட்டப்பட்ட அவர், இங்கே வந்தபிறகாவது திருந்தி இருக்க வேண்டும். ஆனால் நாகாலாந்து மக்கள்மீதான கோபத்தை தமிழ்நாட்டு மக்கள்மீது காட்டினார். ஆளுநராக வந்தவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இதுவரை ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் ஒன்றுமில்லை.
@PTI_News உச்ச ந��திமன்றம் உடனடியாக தலையிட்டு ஆளுநர் ரவி யை பதவி நீக்கம் செய்ய ஒன்றிய பாசிச பாஜக அரசையும், ஜனாதிபதியையும் வலியுறுத்த வேண்டும் அவர்கள் செய்யத் தவறினால் உச்ச நீதிமன்றமே அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.
@PTI_News பேரறிஞர் அண்ணா சொன்னது போல்
"ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை"
அதனால் ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும். அவருக்கான செலவுகளும் தெண்டச் செலவே.
VIDEO | Chennai: Tamil Nadu CM MK Stalin says, "By not reading speech prepared by this government elected by crores of people, Governor is disgracing the position he holds."
(Source: Third Party)
#Chennai
What will change in the UAE From January 2026? New rules every resident must know to avoid fines | World News - The Times of India https://t.co/AhNzwHMjl3
@TamilTheHindu இல்லே மாத்தி சொல்றீங்க. பிஜேபி ஆட்சிக்கான கவுண்ட் டவுன் தான் ஸ்டார்ட் ஆகிருக்கு. தேர்தல் மோசடி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால் மொத்த மந்திரி சபையும் ராஜினாமாச் செஞ்சிட்டு எஸ்கேப் ஆக வேண்டி இருக்கும்.
This will blow your mind 🚨
Bihar Govt has given 1020 acres of land in Bhagalpur to Adani for only ₹1 per year for 30 years 🤯
They will also cut 10 lakh mango trees, can you imagine that?
This is not just loot, this is CRIMINAL
@RavinderKapur2 100% Correct. During the Congress period he was always in the Delhi Leela Maidan. After BJP Government came, Where has he went? Still he live? Or Dead?
நான் பாஜக தேர்தல் ஆணையம் கேட்கின்ற உறுதிமொழியில் கையெழுத்திட மாட்டேன். - RaGa🔥
நான் கொண்டு வந்த பட்டியல் இது அவர்களின் தரவு அவர்கள் அதை அவர்களுடைய சொந்த வலைத்தளத்திலிருந்து எடுக்கலாமே?. என்னை உறுதிமொழியில் கையெழுத்து இட சொல்றது விஷயத்தை திசை திருப்ப.☠️
@RAHULRAVESHIYA@TrumpUpdateHQ Those items are not Americas, those are Israel's. Isreal and Netanyahu is Your Modi' s best Country and Friend. How can You Boycott those Products?. When Isreal killed innocent Children and people in Palestine, Muslims of all over the world Boycotting those products still date.