எல்லாம் புகழும் அல்லாஹ்❤️ ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்🤲 இறைத்தூதர் முகம்மது நபி ஸல்❤️ அவர்களின் வாழ்க்கை நெறி முறையின் படி முழுமையாக வாழ்வோம் ஆமீன் 🤲🤲🤲❤️❤️💯
Murasoli Maran’s wife, Mallika Maran is a #Tamil#Brahmin
Kalanithi Maran’s wife, Kavery Maran is a Kannada Brahmin.
Kavya Maran's husband Anirudh Ravichander is a Tamil Brahmin.
Dayanidhi Maran's wife Priya Rangarajan is a #Iyengar.
"இந்திரா காந்திக்கு மேனகா காந்தியுடன் இல்லாத பிணைப்பு, சோனியா காந்தி உடன் இருந்தது; அவசரநிலை காலம் (Emergency) மற்றும் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் போன்ற பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் இந்திராவுடன் இருந்தார் சோனியா"
தனது சுயசரிதை புத்தகத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ள அம்சங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நியூஸ்18 தமிழ்நாடுக்கு பேட்டி
#SoniaGandhi #IndiraGandhi #NRam #News18TamilNadu
அமுதா IAS அவர்களின் Mind Voice: 😂
“எப்பேர்ப்பட்ட நிர்வாக ஆளுமைகளின் கீழ் பணியாற்றியிருக்கேன்…
என் கிரகம்… இவங்களுக்கு ஆரம்பப் பாடம் சொல்லித் தரும் நிலைக்கு என்னை ஆக்கிட்டியே ஆண்டவா! 🤦♀️😂”
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
யார் பேரணி அனுமதி அளித்தால் என்ன? அனுமதிக்கவில்லை என்றால் என்ன? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்த தமிழ்நாட்டின் மூத்த தலைமகனே!!! திமுக @arivalayam அஇஅதிமுக @AIADMKOfficial இருக்கும் வரை உம் புகழை யாரும் மறைக்க முடியாது சி என் அண்ணாதுரை 🖤❤️
@mkstalin@EPSTamilNadu
இன்றிலிருந்து சரியா எட்டு வருஷம் பின்னோக்கி போய் ஒரு முக்கியமான விஷயம் பார்த்தோம் என்றால் :
கம்யூனிஸ்ட் போராளிகளும்!?
காங்கிரஸ் போராளிகளும்!?
-ஒரு விஷயத்துல பிஜேபியோட ஒன்னா மண்ணா, கை கோர்த்து நாடாளுமன்றத்துல நினாங்க அதுதான் "EWS" Bill.
2019 தேர்தலுக்கு முன்னாடி மோடி சர்க்கார் கொண்டுட்டு வந்த அந்த EWS பில்லுக்கு காங்கிரஸ் வரவேற்று வாக்களிச்சுச்சு!, கம்யூனிஸ்ட் வரவேற்று வாக்களிச்சுச்சு !
இப்ப அவங்கதான் சொல்றாங்க டீலிமிடேஷனுக்கு திமுக என்ன முடிவு எடுக்க போகுதுன்னு!?
திமுக என்ன முடிவு எடுக்க போகுதுங்கிறது திமுக பார்த்துக்கும், திமுக கூட்டணில இருந்து ஜெயிச்சிட்டு இன்னொரு கூட்டணிக்கு ஓடி நின்னுகிட்டு இப்ப கையேந்தி நிக்கிறது என்ன பொழப்பு !?
1. தேர்தல் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுப்பிரிவினரின் வாக்குகள் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற பயம் காரணமாகவே இடதுசாரிகளும், காங்கிரஸும் அப்போது பாஜாகவோடு கைகோர்த்தன என்பது 100% நிதர்சனம்.
2. தொகுதி மறுவரையறை (Delimitation) & திமுகவின் நிலைப்பாடு இப்போதைய மிக முக்கியமான விவாதம்—தொகுதி மறுவரையறை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகையை சரியாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் (Seats) குறையும் அபாயம் இருக்கு.
இதில் திமுகவின் தனித்துவமான கொள்கை: EWS விவகாரமாக இருந்தாலும் சரி, மாநில சுயாட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆரம்பத்திலிருந்தே இதில் மிக தெளிவான, உறுதியான கூட்டாட்சித் தத்துவ நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
கார்த்திக் சிதம்பரம் ,திருமாவளவன், நவாஸ் கனி எல்லாம் ஏதும் பேசாமல் இருப்பது அவர்களுக்கு நலம்!
திமுக என்ன செய்யும்ங்கிறத திமுக தான் முடிவு பண்ணும், வேற எவனும் முடிவு பண்ண முடியாது!
குறிப்பு: நாளைக்கு திமுக இந்த பில்ல ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம் இல்ல வெளிநடப்பு செய்யலாம், EWS க்கு காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் இருந்த நியாயம், திமுகவுக்கும் அதேபோல ஒரு நியாயம் இருந்துச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது!
ராகுல ஒழிக்க எந்த எல்லைக்கும் திமுக போகணும் -திமுகவுக்கு ராகுல் முதல் எதிரினா, மோடி இரண்டாவது எதிரி!
"தமிழ்நாட்டுல திமுக எதிர்க்கட்சி"
"டெல்லில திமுக எதிர்க்கட்சியோட எதிர்க்கட்சி"
மீண்டும் சொல்லறோம் இந்தியாவில் திமுக சாதிக்க ஏதும் இல்லை ராகுலுக்கு இருக்கு -
ஆனா தமிழ்நாட்டில் ராகுலுக்கு ஏதும் இல்லை ,திமுக சாதிக்க நிறைய இருக்கு !
THE STALIN 🖤❤️
(SINCE 1976)
-மு.ரா.விவேக்
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
@draramadoss Thank you sir your always deserved for exam aspirants and youngsters careers. Kindly raise queries salary hike for ugc norms with may month salary and transfer job for Guest Lecturers very useful for us
2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை
உடனடியாக அறிவிக்க வேண்டும்: மேலும் 1292 பேரை
தேர்வு செய்ய புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 6 மாதங்களாகும் நிலையில், அவற்றின் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ஆம் தேதியான இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், உதவிப் பேராசிரியர் நியமனங்கள் தாமதப்படுத்தப்படாமல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 61 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16&ஆம் தேதி வெளியிடப்பட்டு, உரிய கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு கடந்த திசம்பர் 27&ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 42,064 விண்ணப்பித்து அவர்களில் பெரும்பான்மையினர் தேர்வு எழுதிய நிலையில் பிப்ரவரி மாதத்தின் முதல் பாதி வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 17&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின் அவசர, அவசரமாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்தம் 61 துறைகளில் வரலாறு கல்வியியல், மனித உரிமைகள், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், கடல் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய 5 துறைகளில் 13 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகளை மட்டும் வெளியிட்டது. அவர்களின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் அவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை கடந்த மார்ச் 13&ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 துறைகள் தவிர மீதமுள்ள 56 துறைகளுக்கான விடைத்தாள்களும் திருத்தப்பட்டு விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், அவற்றின் முடிவுகளை மார்ச் மாதத்திற்குள்ளாகவே வெளியிட்டிருக்க முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் தேர்தல் நடைமுறைகளைக் காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடவில்லை.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தும் 40 நாள்கள் ஆகும் நிலையில், இன்னும் கூட முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்காதது நியாயமில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8000-க்கும் மேற்பட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமலும், தேர்வு நடத்தப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்காமலும் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் கடத்துவது சரியல்ல. 2708 பணியிடங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 5 பேர் தவிர மீதமுள்ள 2705 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் அரசும், தேர்வு வாரியமும் வெளியிட வேண்டும்.
உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் கடந்த மே 27-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, மேலும் 1292 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்.
@CMOTamilnadu
Finally!
The #ThanjavurAirport will soon become a reality! 🚀
AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport.
The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM Thiru @MKStalin’s #DravidiansModel Govt to the Union govt, about 2 years ago.
The project picked up serious pace after we met with the Defence Secretary and Secretary of Civil Aviation in Nov 2023. The same month I also visited the proposed airport site along with TIDCO officials and district administration and also facilitated AAI’s request for a four-lane approach road. Following this we also held meetings with the Civil Aviation Minister and his team in 2024 and 2025. Special thanks to the Dir Trichy Airport for his efforts on data collection on passengers from the Thanjavur belt🙏🏾
Great to see infrastructure push given by #DMK govt continue to deliver results♥️🌄
https://t.co/Yf7gafuWhm