சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நேர்காணலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் Udhay Ganesh🏴🚩 அவர்களுடன் சென்று கலந்துக்கொண்டேன்.,உடன் கழக நண்பர்கள் இருந்தனர்..
TVK ஆட்சியில் சட்டம் ஒழுங்கை காக்க தவறிய பொம்மை முதல்வர் இதற்கு ஒரு முடிவே கிடையாதா சுடுகாடாக மாறி வரும் தமிழ்நாடு குற்றங்கள் தலை விரித்து ஆடுகின்றது @actorvijay@TVKVijayHQ
💪 திமுக🏴🚩
தமிழின் புதல்வர்!
முத்தமிழ் அறிஞர்!
மாபெரும் தலைவர்!
செம்மொழியின் நாயகர்!
#திரு_கலைஞர்_கருணாநிதி🖤❤️ அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன் தலைவரே🙏🙏🙏!!!
இதை அனைத்தையும் தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள் காலம் காத்திருந்துதான் பதில் சொல்லும் மாயையை நம்பி ஏமாந்து விட்டதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்து விட்டனர்...
#DMK#DMKITWING#MKStalin🖤❤️
நடந்த தவறுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வீர்களா மாண்புமிகு டம்மி அவர்களே Actor Vijay பொய்யை மட்டுமே பேசி ஆட்சி பிடித்த நீ எல்லாம் திமுகவைப் பற்றி பேச தகுதியற்றவன் மக்களின் ஒரு ஒரு பிரச்சனைக்கும் மக்களுடன் நின்றவன் திமுக காரன் உன்னை போல ஓடி ஒளியவில்லை...
காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு என்ன குற்றங்களை இதுவரை தடுத்தீர்கள் மாண்புமிகு டம்மி அவர்களே கடந்த நல்லாட்சியை குறை கூறுனீர்களே உங்கள் ஆட்சியில் என்ன புடுங்கி கொண்டிருக்கிறீர்கள்...
Actor Vijay #TVKFails#sofamodel
மாண்புமிகு அவர்களே வன்முறைக்கு பதில் இல்லை
போராட்டங்களுக்கு பதில் இல்லை
பாலியல் குற்றங்களுக்கும் பதில் இல்லை
மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்களுக்கும் பதில் இல்லை
கொலை கொள்ளை குற்றங்களுக்கும் பதில் இல்லை
இப்படிப்பட்ட கேவலமான முதல்வரை இந்திய வரலாறு இதுவரை பார்த்திருக்காது💦
வாழத் தெரியாதவனுக்கு பொண்ணு குடுத்து லண்டன் சங்கீதா வாழ்க்கையே கெடுத்துட்டாங்க அப்போ., அதேபோல ஆளத் தெரியாதவன் கிட்ட நாட்டை கொடுத்துட்டு பாழும் கிணற்றில் விழுந்துட்டாங்க தமிழ்நாட்டு மக்கள் இப்போ தமிழ்நாடு சுடுகாடாக மாறி உள்ளது என்ன ஒரு மாற்றம்..
#TVKFails#sofamodel@actorvijay
நீங்க எல்லாம் ஒரு அமைச்சரா அதுவும் பெண் அமைச்சரா அங்க நாடே அழுதுகிட்டு இருக்கு உனக்கு என்ன சிரிப்பு வருது உன்னை எல்லாம் செருப்பால் அடிச்சா என்ன😡
#TVKFails
Dummy CM திரு @TVKVijayHQ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
Sofa model அரசை நடத்த அவர் குதிரை பேரம் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது போல.
CM சார்.. தமிழ்நாட்டு மக்களுக்கு துர்நாற்றமான ஆட்சியைத் தந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்!
#TVKVijayFails
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் காவல்துறை அதிகாரியை கேள்வி கேட்கும்போது சுற்றி நிற்கும் தவெகவினர் கைத்தட்டி விசில் அடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல் இருக்கும் இவர்களை தற்குறிகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? 🤦
#TVKFails