மாண்புமிகு முதல்வர்,துணை முதல்வர் ஆணைகினங்க,முதல் முறையாக
சேலம் புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியங்கள்,நகராட்சி,பேருராட்சி, ஊராட்சிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுமார் 1000 கழக த.தொ.நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரையும் கழக களப்பணிக்கும்,இணையதள வெளிக்க���ம் மதுரை மண்டலம் வரவேற்கிறது
மும்பையைச் சேர்ந்த Projects Today நிறுவன ஆய்வின் படி,
கொரோனா பேரிடர் காலத்திலும், அதாவது கடந்த 3 மாதங்களில் அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம்,
மகாராஷ்டிரா மாநிலத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. #TNGovt#InvestinTN
வரலாற்றில் இன்று 23 ஜூலை
திமுகவின் மாஞ்சோலை படுகொலை நாள்.
ஒரு தனியார் நிறுவனத்திடம் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை அன்றைய கருணாநிதி அரசு காவலர்களை ஏவி ஒன்றரை வயது குழந்தை உற்பட 19 பேரை தாமிரபரணி ஆற்றங்கரையில் கொடூரமாக கொன்றது.
#DMK#MkStalin#DmkKills
மின்சாரத்துறை விவாதத்தின் போது சிங்கத்தலைவியின் முன்னால் நிற்க முடியாமல் பயந்து
சட்டசபையில் இருந்து வெளிய ஓடி ஒளிந்து கொண்ட திருட்டு திமுகவினர் மின்சாரத்தை பற்றி பேசத் தகுதியே இல்லை..
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திரு S.#நாகராஜன் அவர்களை,இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் KM.#கோபி அவர்களுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தபோது....
பேரிடர் காலங்களிலும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 25 க்கும் மேலான நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க மாண்புமிகு அம்மாவின் அரசு விரைவில் ஒப்பந்தம் செய்துள்ளது இதன்மூலம் சுமார் 60,657 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறு��ி செய்யப்பட்டுள்ளது
#தமிழின் பெருமையை #உலகுக்கு சொல்லும் #கீழடி
தமிழர்களின் பண்டையகால கலாச்சாரங்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துறைத்த #கீழடியில் அமைய உள்ள அருங்காட்சியத்திற்கு இன்று மாண்புமிகு #முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்..
#தமிழின் பெருமையை #உலகுக்கு சொல்லும் #கீழடி
தமிழர்களின் பண்டையகால கலாச்சாரங்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துறைத்த #கீழடியில் அமைய உள்ள அருங்காட்சியத்திற்கு இன்று மாண்புமிகு #முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்..
கறுப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - திக;
கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை - திமுக;
இந்த பொய்யை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறதா திமுக & திக?
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
தமிழகத்தில் "குடிசைகளே இல்லாது அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள்" கிடைக்கும் வகையில், ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மூலமும், நகர்ப்புறங்களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமும் தகுதியான நபர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிற��ு.
தேனி மாவட்டம் முழுவதும் 2925 குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ��லா ரூ.8.50 லட்சத்தில் குடியிருப்பு கட்டி வழங்கப்படவுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு தேவையான தொழில் சார்ந்த பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆயிரம் செய்தி ஊடகங்களை கைப்பற்றிக் கொண்டாலும் தமிழக மக்களிடம் இருக்கும் அம்மாப்பற்று ஒன்றே அதிமுகவுக்கு மிகப்பெரிய செய்தி ஊடகம்..
இதை திமுக மட்டுமல்ல மற்ற எந்த கட்சியினாலும் விலைகொடுத்து வாங்க முடியாது.. அதிமுக அரசு
#வெற்றி_வாகை_சூடும்...
#AIADMK#ITWING#EPS#OPS...