தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மானாமதுரை சட்டம��்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. பொன். V.பாலகணபதி அவர்களுக்கு ஆதரவாக
#திருவள்ளூர், #மேலாயூர், #விஜயன்குடி #மருதங்கநல்லூர், கிராமங்களில்
பொதுமக்க��ிடம் நேரில் சென்று வாக்குகள் சேகரித்த போது,
வெற்றி நிச்சயம்!!
@OfficeOfAIADMK
எங்கள் பாசமிகு பண்ணையார்!
மரியாதைக்குரிய திரு.#நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு,
தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதற்கான
இதயப்பூர்வமான வாழ்த்துகள்!
உங்கள் சேவை எப்போதும் மக்களின் நலனுக்காகவே அமையட்டும்!
வாழ்த்துகிறேன்! 💐
#NainarNagendran