சென்னை - அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்ற "தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள்" குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற போது.
இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி MLA, இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி பொதுச் செயலாளர் கோ.சமரசம் Ex.M.L.A ,
தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே.எஸ்.செல்வக்குமார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் சரவணன், தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ், யாதவர் மகா சபை செயலாளர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணை பொதுச்செயலாளர் தமிழரசன், நாடார் மகாஜன சங்கம் துணை பொதுச்செயலாளர் மாரிமுத்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
@directorcheran @Vaiyatharayan தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இந்திய நாட்டிற்கு செய்த தியாகம் கடலை விட பெரிது... வ.உ.சியின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் ஒவ்வொரு தமிழனும் வ.உ.சியின் தியாகத்தை தெரிந்து கொள்ளவார்கள்...
நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ள எங்களது இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா மீது சிறு துரும்பு பட்டாலும் தமிழகம் போராட்டக் களமாக மாறும் திமுக தென் மாவட்டத்தில் படுதோல்வியை சந்திக்கும் @arivalayam@mkstalin@annamalai_k@EPSTamilNadu
https://t.co/2rZ3BTyyNB
சாதி பிரச்சனையா மாத்த பாக்குறாங்க?. நேற்று நெல்லை கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெற்றோர் குமுறல்?.
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களின் ஆதங்கம் கேட்கிறதா?...
#vmk#panthalraja
அதிமுக @EPSTamilNadu தங்கள் மகனுக்கு தங்கள் சமூகத்தில் பெண் எடுத்தது ஏன் திராவிட இயக்கம் கொண்ட அதிமுக மாநில பொதுச் செயலாளர் ஜாதி பார்க்கிறாரா மாற்று சமூகத்தில் பெண் எடுக்க வேண்டியதுதானே உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா பெத்தவங்களுக்கு தான் வழி தெரியும்?.
எங்கள் அமைப்புச் செயலாளருக்கு ஆதரவாக நெல்லையில் களமிறங்கிய யாதவர் மகாசபைக்கு நன்றிகள் பொய் வழக்கு புனையப்பட்ட பந்தல் ராஜா விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்
கோவை வடவள்ளியில் உள்ள அகில இந்திய வெள்ளாளர் பேரவையின் தலைவர் திரு.சிவதேசிகன் பிள்ளை, அவரது மகன் திரு.சிவகௌராம் பிள்ளை மற்றும் திரு.சுரேஷ், ஒரே நாடு பத்திரிக்கையை சேர்ந்த திரு.ரவி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
ஐயா சிவதேசிகம் பிள்ளை அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் நெருங்கி பழகி சமூக நலனிற்காக பணியாற்றியவர்.