பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக நடைமுறையில் இருந்த திட்டத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என Sticker ஒட்டியிருக்கிறது த.வெ.க அரசு!
நல்லா இருக்குயா உங்க மாற்றம்..😆
#TVKFails
விடுதலை வீரர்களைக் கொண்டாட சுதந்திர நாள் இருக்கிறது. மக்களுக்காக மக்களாலான மக்களின் குடியரசு நாளில் சமூக ஜனநாயகத்தை
வென்றெடுக்க
பாபாசாகேப் அம்பேத்கரை கொண்டாடுவோம்!
#ஜெய்_பீம்
"பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்தேன், என்னை புண்ணியவான் என்றார்கள். 'ஏன் உணவு கிடைக்கவில்லை' என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்." #சேகுவேரா#CheGuevara
நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்… நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால்… நமது இறுதிச்சடங்கில் துப்பாக்கியின் உறுமல்களோடும், புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்து கொள்வார்களேயானால் மரணத்தை நாம் அன்புடன் வரவேற்கலாம்.
#CheGuevara#சேகுவேரா
நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
#cheguevara#சேகுவேரா
' இந்த சமூகத்திற்காக போராடுங்கள். போராட முடியவில்லை என்றால் 'எழுதுங்கள்'.எழுத முடியவில்லை என்றால்'பேசுங்கள்! பேசவும் முடியாவிட்டால் ஆதரிக்கவும், உதவவும் செய்யுங்கள்.
அதுவும் முடியாது என்றால் உங்கள் பங்கிற்கு போராடுபவர்களை தடுக்கவோ, வீழ்த்தவோ வேண்டாம்."
- தோழர் எர்னஸ்டோ சே குவேரா