அமைச்சர் வினோத்: மகாமகம் குறித்து கேள்வி
கோ.வி.செழியன் : கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் கேள்வி கேட்ட மரபு இல்லை
பேரவைத் தலைவர்: மரபுப் படியும், விதிப்படியும் அமைச்சர்கள் கேள்வி நேரத்தில் கேள்வி கேட்க கூடாது
எல்லாரும் உங்கள் உள்ளாட்சி பிரிந்து நீங்கள் தான் எங்களுடன் சேர்ந்து செயல்படுவதில்லை
மலைகோட்டார்
+
Fund ரிலீஸ் பண்ணாதான்டா வேலை நடக்கும் ரிலீஸ் பண்ணுங்க வீர வசனம் வேனாம்
டீசல் ஊத்துனா நின்னு எரியும் மண்ணென்யை ஊத்துனா மச மசனு எரியும்
K.N.NEHRUமலைகோட்டையார் பதில் இப்படிதான்டா தீயா வரும்
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
நான்கே நாட்களில் Expose ஆன கோமாளி தவெக அரசு !!
பரந்தூரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தவெக அரசு கொள்கை முடிவு எடுத்துச் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில்
தற்போது, ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுத்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை என்று தனது நிலைப்பாட்டை நான்கே நாட்களில் மாற்றிக் கொண்டுள்ளது.
பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம்? ஓசூர் விவசாயிகளுக்கு மற்றொரு நியாயமா? ஓசூர் விவசாயிகளை மூன்றாம் தர குடிமக்களாக நினைகிறதா தவெக அரசு ?
விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா? என்று கேட்டால் எங்கள் @cmotamilnadu விவசாயிகளின் கண்ணீர் பக்கம் தான் இருப்பார் என்று சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிய பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓசூர் விவசாயிகளின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்??