மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
இன்று நாடே வியந்து போன ஒரு தலைவன்...
விமர்சனம் ஒருவரை எப்படி செதுக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நம் தளபதி...
பிரபஞ்சம் அவரை எங்கு கொண்டு போய் விடுகிறது என்பதை இன்னும் சில நாட்களில் தெரியும்....✊
தீ...அது ... தளபதி 🔥🔥
@TVKVijayHQ@TvkCafeHQ#WhistlePodu