சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு - 12 சாதனை படைத்து, மகிழ்வுடன் வாழ கனவு காணுங்கள். எல்லா நிலைகளிலும் வாழ்வில் உயர இனிய வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி
அன்புத் தம்பி, வணக்கம்.
உமது சக்தியால் உம் வாழ்வு ஓங்கி உயரட்டும். உம் வளர்ச்சியால் உமது குடும்பப் பெருமை சிறக்கட்டும். உமது செயல் நாளை பேசட்டும். உம் புகழ் நிலைக்கட்டும். இன்று உறுதி ஏற்க வேண்டுகின்றேன். உமக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
நாளை வீடும் நாடும் இளைஞர் கையில். வீட்டுக்கும் நாட்டுக்கும் சொத்து இளைஞரே. இளைஞரின் முன்னேற்றம் கும்பத்தின் உயர்வு. இளைஞரின் வளர்ச்சி நாட்டின் மேம்பாடு. இளைஞர் சக்தி அளவிட முடியாத சக்தி. இளைஞர் திறன் ஈடு இணையற்றது. சமூக ஊடகத்தின் சக்தி இளைஞர்கள்.
இளைஞர் என்பவர் ...
இளமைக்கு எடுத்துக்காட்டு. துடிப்பின் ஊற்று, சிங்கநிகர் வீரத்தின் விளை நிலம். திறைமையின் அடையாளம். துணிச்சலின் தோற்றம், விடா முயற்சியின் வெற்றி, சுயநலமற்ற சேவை நோக்கு, தன்னம்பிக்கையின் முனைப்பு, அர்ப்பணிப்பின் பெருமை, மாற்றத்தின் அடிப்படை, முன்னேற்றத்தின் திறவுகோல், சாதனையின் சின்னம், இணைய தளம் இளைஞர் கையில் போன்ற பன்முகத் தன்மை உடையவர் இளைஞர்.
ஐ.நா.சபையின் பொதுச்சபையின் தீர்மானம் 54 /120 ன்படி உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 12 உலக இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர் வேலையில்லா நிலை மாற வேண்டும். வேலை தேடும் நிலை தீர வேண்டும்.
இளைஞர்களுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
உலக யானைகள் தினம் - ஜி.கே.மணி
யானைகள் உருவத்தில் மிகப்பெரியது. யானைகளை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் விரும்பி பார்ப்பார்கள். யானையின் சாதுவான குணம் கொண்டதாக இருந்தாலும் அதற்கு தொந்தரவு கொடுத்தால் அதை சீண்டினால் அது விடாது. தொம்சம் செய்து விடும். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் யானைகள் அட்டூழியங்களும், அட்டகாசங்களும் அதிகம் இருக்கும். உலகஅளவில் 1.ஆசிய யானை 2.ஆப்பிரிக்க யானைகள் இரண்டு வகைகள் உள்ளன. இவற்றில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கும். சில ஆண் யானைகளுக்கு 14 வயது முதல் 15 வயது வரை.
தமிழ்நாட்டில் வளமான வனப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட மற்ற மாவட்ட வனப் பிரதிநிதிகள் கடந்த சிலகாலங்களாக யானைகள் காடுகளில் இருந்து கிராமங்களுக்கு வருவது. விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதும், சிலரை தாக்கி உயிரிழக்க செய்வதுமான அதிர்ச்சி செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. யானையை பாதுகாப்பதில் வனத்துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். யானைகள் கிராமங்களுக்கு வருவதும், பயிர்களை சேதப்படுத்துவது, விலை மதிக்க முடியாத மனித பெயர்களை பாழாக்குவதுமான அதிர்ச்சி செயல்களை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை பயிர் விலை நிலங்களுக்கு வரும் பகுதிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப்பகுதியில் நிலங்களை ஒட்டி சூரிய ஒளி மின்சார தொங்கும் வேலி அமைக்கப்பட வேண்டும். இது குறித்து சட்டசபையிலும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். சமிப காலங்களில் பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளன.
யானைகளின் ஆயுட்காலம் 80 ஆண்டுகள் முதல் 90 ஆண்டுகள் வரை வாழும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வனப்பகுதிகள் சுமார் 3000-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாகவும், முதுமலை தெப்பகாட்டில் 27 வளர்ப்பு யானைகளும், டாப்ஸ்லிப் முகாமில் 27 வளர்ப்பு யானைகளும் உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் வனங்களையும், யானைகளையும் காப்பது வனத்துறையினர் கடமை. அதேபோல் யானைகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தாமல் யானைகளிடமிருந்து மனித உயிரை காப்பதும் கடமையாக கருத வேண்டும்.
டேய் இவன்டா 🤡🤡
அப்பன் மகன் அவன் பொண்டாட்டி அவன் அத்த மகன் அவனுக்கு பேரன்னு போறதுக்கு கட்சி இல்லடா சங்கரமடம் இவனுங்ககிட்ட கொத்தடிமைங்களே தோத்து போயிடுவானுங்க 🚶
சாதி ஓட்டிற்காக தர்மபுரிக்கு ஓடிவிட்டு சாதி முத்திரை போனதாம்.நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிவி சண்முகம் அவர்கள் வடதமிழ்நாட்டில் பாமக வின் கூட்டணியால் தான் அதிமுக வெற்றி பெற்றது என்று பேசினார்.இந்த வன்னியர் சமூகத்தின் பலம் என்ன என்பதை அந்த பேச்சு தெளிவாக கூறுகிறது.இந்த சாதியை
சேலம் சென்னை 8 வழிச்சாலை போடப்பட்டால் விவசாய நிலங்கள் வனங்கள் அழியுமென போராடிய ஒரு உத்தமனும்,
அதே காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலைக்கு போராடவில்லையே..?
ஏன்..???
That is politics...!
இந்த ரெண்டு கோமாளிகளும் எதற்கு சண்டை போடுகிறார்கள்.இவன் சம்பந்தமில்லாமல் அவனை கடிக்கிறான் அவன் பதிலுக்கு இவனை செருப்பால் அடிக்கிறான்.செருப்படி வாங்கியவுடன் அடிமைகளை வைத்து நாலு வீடியோ நாற்பது write up போட்டு அழுகிறான் ஆனால் அவன் அதை மதிக்காமல் மீண்டும் மிதிக்கிறான்.
தமிழர்கள் அதிகமாக வாழும் சிங்கப்பூர் நாட்டின் சுதந்திர தின(09.08.2026) வாழ்த்துக்கள்-ஜி.கே.மணி
சிங்கப்பூர் நாடு 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 9-ம் நாள் மலேசியா நாட்டில் இருந்து சுதந்திரம் பெற்று 61-வது சுதந்திர தினத்தை 09.08.2026 இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய திருநாளில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வேலைவாய்ப்புக்காகவும்,தொழில் செய்யவும் சென்று அதிக எண்ணிக்கையில் தமிழர்கள்,இந்தியர்கள் வாழும் சிங்கப்பூர் நாடு. உறுதியான சட்டம்,பொருளாதார வளம் மிகுந்த,பெரிய வியாபார சந்தையை, சுற்றுலாத்தலமாக கொண்ட சிங்கப்பூர் நாடு.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராஜமாதாவிற்கு அடிமையா இருக்குறதை பெருமையா பேசும் அளவிற்கு இவனுங்களோட உளவியல் கொத்தடிமையா ஆகிடுச்சு..!
ராஜமாதாவோட எடுபுடி கிட்ட வாங்கி சாப்பிடுவதை நார்மலைஸ் பன்னிட்டு இருக்கானுங்க 😂
எப்படி இருந்த சமூகத்தை இப்படி பணத்திற்கு அடிமையாக்கி துதிபாட வச்சிருக்கானுங்க 😏