திமுக சந்திக்காத சோதனைகளே கிடையாது, எவ்வளவோ ஈட்டுகட்டபட்ட பழியும், பாவமு திமுக மேல, அத்தனையும் கடந்து நிக்குது
தேர்தல் அரசியல் மட்டும் அல்ல, சித்தாந்தம், கொள்கைக்காக நிக்க கூடிய கட்சி….
இன்னும் 100ஆண்டுகள் நிற்கும்
தூரோகிகளுக்கு நடுவுல மனசாட்சி உள்ள மனிதர், @SPK_TNCC நன்றி 🙏🏻
♦️ அரசாங்கத்தில் இருந்து திருடி வெளியிடப்பட்டது Posco case details எப்படி வெளியே வந்தது..
♦️அதிகாரிகளை கையாள தெரியாத அரசு தான் தவெத அரசு..
♦️ ஜெம் வீரமணிய ah தூக்கில் கூட போடுங்க..
♦️ அதிகாரத்தை பயன்படுத்த தகுதி இல்லாத முதல்வரா விஜய்..??