தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
என்றும் கழக பணியில்
ஆஷிப் முகமதுஅலி
வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் காஞ்சி தெற்கு மாவட்டம் 🖤❤️ @arivalayam@Udhaystalin@mkstalin@DMKITwing
எனது தந்தையின் உடல்நலம் விசாரிக்க இன்று எனது இல்லத்திற்கு வருகை புரிந்த மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி வேட்பாளரும் அண்ணன் க.சுந்தர்.MLA அவர்கள் உடன் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் பி.சேகர் அண்ணன் சஞ்சய்காந்தி அண்ணாதுரை சுகுமார் மற்றும் உடன் பிறப்புகள் அனைவருக்கும் நன்றி
#MetroRail சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”!
சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலத்தை #DravidianModel 2.0-வின் துவக்கத்திலேயே மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்!
பத்து தோல்வி பழனிசாமி அவர்களே கொஞ்சமாவது தலை நிமிர்ந்து பாருங்க
அப்போதான் சூரியனோட இருப்பும் பவரும் தெரியும் 🖤♥️🔥👌 தலைவரு @mkstalin
என்றும் கழக பணியில்
ஆஷிப் முகமதுஅலி
வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்
காஞ்சி தெற்கு மாவட்டம் 🖤♥️💫
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
மீண்டும் இந்தியைத் திணிக்க முயலும் ஆதிக்கவாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்துவோம் என உரையாற்றினோம்.
ஆதிக்க இந்தியை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் வீரமும் - தீரமும் என்றும் நம்மை வழிநடத்தும்.
#தீ_பரவட்டும்! @PKSekarbabu@SUDHARSANAM_S@rdsekarmla@PriyarajanDMK@JosephsamuelMLA@JJEbenezer1@VetriazhaganA@Joel_Dmk
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிலே நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில்
@mkstalin@Udhaystalin@ksundarmla@CMOTamilnadu@arivalayam
என்றும் கழக பணியில்
ஆஷிப் முகமதுஅலி
வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்
காஞ்சி தெற்கு மாவட்டம் 🖤♥️💫காஞ்சிபுரம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்குள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
#LanguageMartyrsDay #StopHindiImposition
தமிழ்நாட்டில் மினி ஸ்டேடியமே கட்டப்படவில்லை என்று உண்மைக்கு மாறான தகவலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேரவையில் நேற்று பேசினார்.
சொன்னதைச் செய்யும் நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு, 141 தொகுதிகளில் முதலமைச்சரின் மினி ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், 9 ஆண்டுகளாக ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்சிற்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமென்று, சென்னை வரும் மாண்புமிகு பிரதமரிடம், கூட்டணி வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் - அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கேட்டுச் சொல்லுங்கள் என்று அவரது பொய்யான தகவலுக்கு ஆதாரத்தோடும் - புள்ளிவிவரத்தோடும் நம் மறுப்பை பேரவையில் இன்று பதிவு செய்தோம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், முன்னாள் மக்களவை உறுப்பினர் அய்யா எல்.கணேசன் அவர்கள், தொழிலதிபர் திரு.அருணாச்சலம் வெள்ளையன் அவர்கள்,
கவிஞர் திரு.ஈரோடு தமிழன்பன் அவர்கள், மக்களவை முன்னாள் தலைவர் திரு.சிவராஜ் பாட்டீல் அவர்கள்,
கழக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய அண்ணன் சேந்தமங்கலம் பொன்னுச்சாமி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சா.பன்னீர்செல்வம் அவர்கள்,
திரு.ஏ.வி.எம்.சரவணன் அவர்கள், ஆகியோரின் மறைவுக்குப் பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வில் இன்று கலந்து கொண்டோம். #TNAssembly
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் Article 176-ன் படி தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட உரையை பேரவையில் படிக்காமல் தாமே தயாரித்த உரையை படித்ததை இப்பேரவை ஏற்கவில்லை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
Our home is about to get even cozier with the addition of our newest member!
Yes ! We are pregnant again ❤️
Need all your blessings , love and prayers 🥰
With love
Atlee , Priya , Meer , Becky , Yuki , chocki , Coffee and Goofy ❤️⭐️
Our home is about to get even cozier with the addition of our newest member!
Yes ! We are pregnant again ❤️
Need all your blessings , love and prayers 🥰
With love
Atlee , Priya , Meer , Becky , Yuki , chocki , Coffee and Goofy ❤️⭐️
அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!
உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!
செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்!
#வெல்வோம்_ஒன்றாக #DravidaPongal #DravidianModel