கரூர் மாநகராட்சி அரங்கத்தில் ஸ்டாலின் படத்தை மாட்டிய திமுகவினர்.
அடுத்த சில நிமிடங்களில்...
கரூர் MLA அண்ணன் M.R.Vijayabhaskar அவர்களின் உத்தரவின் பேரில் எடப்பாடியார் போட்டோவுடன் ஆஜராகி அரங்கத்தை அதிரவிட்ட அதிமுக கவுன்சிலர்கள் 🔥
Do you think entire 34% will stick with him?
Out of that 34% , 20%+ are swing votes came from DMK , ADMK , BJP, NTK ..
Even if 10% moves away , bro is done forever..
Saw some tweets on the timeline claiming a few #TVK cadres joined Annamalai's political setup out of frustration 😅
TVK-ku irukkarathukku ellam loyal pasanga. Uyire ponaalum avanga support Thalapathy dhaan ❤️💯
கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பணமோசடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என ஒட்டுமொத்த குற்றவாளிகளின் கூடாரமாக உருமாறி நிற்கிறது தமிழக வெற்றிக் கழகம். இது ஒரு அரசியல் கட்சியா அல்லது குற்றவாளிகளின் புகலிடமா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் Force ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?
அவ்வளவு தில் இருந்தா, #மெர்சல்#மாஸ்டர் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய மாண்பு��ிகு முதல்வர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
DMK got 24% in assembly elections
If we remove the alliance partners contributions it will come down to 15-17% only & that's the core votes of #DMK, which is significantly lower than #ADMK#ADMK has nothing to loose hereafter, progressive & aggressive politics needed hereafter
DMK at it's peak got only 1.19 crore votes ...
Even at the lowest ADMK got 1.06 crore votes ...
If Amma Jayalalitha were alive today,admk alone would've got around 2 crore votes
1st realize the fact & Know your levels da DMK street 🐕🐕s...
Give it 6-12 months, TVK will entirely consume ADMK and its vote-bank and they will be left with crumbs.
ADMK never had any direction after Jaya and it has run its due course.
Lottery Minister has ensured he can buy them MLAs at will at regular intervals to fool people he is not horse trading.
Hope MGR and Jaya true bloods realise this and vote wisely.
அதிமுக 2016 , 2021 முழு விவசாய கடன் தள்ளுபடி பண்ணாங்க..
இவன் அதுல 25% கூட பண்ணல, இதுல பெருமை வேற பீத்திக்குறானுங்க ...
விவசாயிங்களோட ��ாபம் கண்டிப்பா சும்மா விடாது , சோத்துக்கு வழி இல்லாம திரியனும் இவன் ...
எனக்கு 3 லட்சம் கூட்டுறவுல பயிர் கடன் இருந்தது , இப்போ தள்ளுபடி ஆகி இருக்கு 😭😭😭😭
வோட்டு போடாத எங்க அப்பா ரொம்ப ஹாப்பி 🥵🥵🔥
நன்றி அண்ணா @CMOTamilnadu 🥺🥺🥺👍
தேமுதிக தலைவராக விஜயகாந்த் இருந்த போது, சட்டமன்றத்தில் அவர் நாக்கை துருத்திப் பேசிவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக, அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க, அக்கட்சி எம்.எல்.ஏக்களை அதிமுக இழுத்தது. அப்போது எந்த கோஷ்டியாக அதிமுக இருந்தது?@EPSTamilNadu#AIADMK#DMDK#TVKVijay