''அவர் என்ன கொ*லயா பண்ணாரு.. ஒன்னும் பண்ணாத ஆளை அரெஸ்ட் பண்ணி வைச்சிருக்காங்க.. ஏன் இப்படி பண்றாங்க... அடக்கு முறை அரசியல் நாங்க பண்ணல'' - திமுக MLA மார்க்கண்டேயனுக்கு ஆதரவாக கொந்தளித்த பெண்கள்
#Newstamil24x7#DMKMLA#Markandeyan
#BREAKING | “எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல.. நான் கிளை செயலாளர் TVKல.. என்ன பண்ணுவ?”
மதுராந்தகத்தில் வீடு புகுந்து பெண்களைத் தாக்கிய தவெக நிர்வாகி.. விசாரணைக்கு வந்த காவல் உதவி ஆய்வாளரையும் மிரட்டியுள்ளார்
#SunNews | #Madhurantakam | #TVKVijay | #Chengalpattu
எங்கு பதுங்கி இருக்கிறீர்கள் CM Sir?
ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் இதே ஜந்தர் மந்தரில் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக பா.ஜ.க கட்சி அன்னா ஹசாரே தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது ஓடோடி சென்று, ஆதரவு குரல் கொடுத்த CM Sir, தற்போது எங்கு பதுங்கி இருக்கிறீர்கள்? டெல்லி காவல்துறை மக்களுக்காக போராடும் நம் இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி மண்டையை உடைத்த போதும் கண்டனக் குரல் எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் CM Sir?
- முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி!
#Appavu #TVKFails #TVKVijayFails #StudentsProtest #AntiNEET #BJPFails #CJPProtest #KalaignarSeithigal
தன்னை ஓங்கி அடித்த போலிசைப் பார்த்து, 'அடிங்க சார்.. அடிங்க சார்..' என அஞ்சாமல் நின்ற இளைஞனின் வீடியோ வைரல் ஆகியிருக்கிறது.
போலிஸ் போராட சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குல் நடத்தியிருக்கிறது.
ஆனால், இவர் 'இருவருக்கும் நடந்த மோதல்' என போராடியவர்களை குற்றவாளி ஆக்குகிறார்.
சீர்காழி தவெக ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, ஒரு வயதான முதியவரைக் காரில் கடத்தி, தலையைப் பிடித்து இழுத்து, கொடூரமாகத் துன்புறுத்திச் சிரித்துக்கொண்டே செல்பி வீடியோ வெளியிட்டுள்ள இந்த மனிதநேயமற்ற வன்கொடுமைச் செயல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
சமூக வலைதளங்களில் சாதாரண மக்கள் சிறு விமர்சனம் செய்தால் கூடப் போதும், உடனே பாய்ந்து சென்று கைது செய்யும் காவல்துறை, தவெகவினர் நடத்தும் இந்த அப்பட்டமான ரவுடியிசத்தைக் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
டெல்லி அரசை குறை சொல்லவில்லை ,
டெல்லி முதல்வரை
"ரேகாAunty" என கேவலமா சொல்லவில்லை ,
டெல்லி போலீசார் மீது பழி போடவில்லை ,
வாயில ஏதாவது வந்துடும் என சொல்லவில்லை,
"#Dash" என அசிங்கமான அர்த்த மொழியில் பேசவில்லை ,
எல்லாத்துக்கும் CMRekha Gupta தான் காரணம் என பொய் , அவதூறு எல்லாம் பரப்பவில்லை .,
"நான்
வீட்ல
இல்லனா
ஆப்பீஸ்ல தான் இருப்பேன்" என 5 நாளுக்கு Bunker க்குள் பதுங்கி இருந்து அப்புறம் வந்து அழுகும் வீடியோ போடவில்லை ,...
இதோ..
தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு ( SORRY MA ) என கேட்டு உள்ளார் ,
தலைவர்கள் Sorry கேட்பது என்பது தலையாய பண்பு,
இது தான் முக்கியமான தலைமை பண்பு ,
இதற்கு பெயர் தான் #Accountability,
இதன் பெயர் தான் #Empathy,
இது தான் தம் மீது நம்பிக்கை கொண்டு உடன் நிற்கும் உயிர்களுக்கு தரும் உண்மையான #மதிப்பு .,
Salaam Abijit..
Keep rocking .!
We are with you .!!
#cjp
#cockroaches