@ADMKofficial ஜெயலலிதா இறப்புக்கு காரணமான பன்னீர்செல்வம் வைத்து நாடகம் நடத்துகிறான் இந்த மோடியை போல கூறும் ஏழைவிவசாயி எடுபுடி ... இதுக்கு வேற எதுவாச்சும் பன்னலாம்..
இதுதான் உண்மை.. மேலும் பாமரமக்களுக்கான சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இதற்கு @INCIndia பரவாயில்லை என்று தோன்றுகிறது. மற்றும் விவசாயிகளுக்கு லாபகமான செயல்கள் கூறவில்லை. இந்த #westandwithfarmers மன்னிக்கவும் நீண்ட காலமாக tweet செய்யாமல் இருந்தமையால்.
#முகிலன்_எங்கே பேசாமஎல்லலா அரசியல் கட்சிகள் கொண்ணுட்டா நல்ல இருக்கும்... திமுக அதிமுக இவங்க இரண்டு பேருமே கெட்டவங்க... வெளியே நல்லவர்கள் மாறி வேசமும் உள்ளே உறவும் வைத்துக்கொள்வது....