With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுப��டு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
@CMOTamilnadu @TVKVijayHQ
Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்?
இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார்.
ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்…
அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல? 🤔
PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, ���ாவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.
CM letter clearஆ சொல்லுது
இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது.
மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
இது politics matter இல்ல.
இது நம்ம water…
நம்ம farmers…
நம்ம Tamil Nadu rights.
Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது.
CM letter-க்கு full support.
Tamil Nadu rights காக unitedஆ நிற்போம். ✊
#RejectMekedatu #CauveryRights #TamilNadu
தமிழக அரசியல் வரலாற்றில்... முதல் முறையாக.. அமைச்சரவையில் இடம் பெறும் IUML.
Minority vote மட்டும் வாங்கிக் கொண்டு.. ஏமாற்றும் கட்சிகள் மத்தியில்...
வரலாறு படைத்துள்ளார் விஜய்.
அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை. இன்றைய ஆனந்த விகடன் பேட்டியில்.
- தோழர் @Shanmugamcpim .
மக்கள் #TVK vote போட்டு இருக்கிறார்கள், மக்கள் தான் முக்கியம் மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பது தான் ஜனநாயகம் அதை தான் கம்யூனிஸ்ட்கள் செய்தோம், இனியும் செய்வோம்.
#CPIM #CPI #VCK.