வந்தவர்கள் எல்லோரும் ஜெய் பீம் என்றார்கள், வீர பறையர்கள் என்றார்கள், ஜிந்தாபாத் என்றார்கள் ஒருவர் மட்டும்தான் ஆதி தமிழனின் விடுதலை இல்லையேல் மீதி தமிழனின் விடுதலை இல்லை என்று முழங்கினார்...
12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இடம்பெறவில்லை - நரேந்திர மோதி அரசின் இந்த போக்கு உங்களுக்கு ஏற்புடையதா?