"காக்ரோச் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கிறதா?" என்று வேவு பார்க்க வந்த அமெரிக்க சிஐஏ ஏஜண்டுகள், இந்திய தேசியவாத ஊடகம் தங்களைக் குறி வைக்கிறது என்றதும் நழுவியிருக்கிறார்கள்.
இம்முறை களத்தில் தேசியவாத யூடியூப் நிருபர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தே ஆக வேண்டும்!
SIR போராட்டமா? FCRA மசோதாவைத் தடுக்கும் முயற்சியா?
டெல்லியில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியைப் பொதுமக்களும் மாணவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
இன்னும் இரண்டு நாட்களில் FCRA தொடர்பான மசோதா நிறைவேற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கம் இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
வெளிநாட்டு நிதி, உள்நாட்டுக் குழப்பங்கள், நாட்டின் அமைதி, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நடத்தப்படும் போராட்டம்தான் இது. இவர்கள் யாரும் சொந்தச் செலவில் போராட்டம் நடத்தவில்லை; தன்னெழுச்சியாகவும் நடக்கவில்லை. வருபவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது, உணவு வழங்கப்படுகிறது. வேலை இல்லாத பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் குறிப்பாகப் பாலியல் தொழில் செய்பவர்கள், கேய் என்று சொல்லக்கூடிய ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகள், கொலைக் குற்றவாளிகள், பிக்பாக்கெட் செய்பவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்வதாக டெல்லி போலீஸ் தெரிவிக்கிறது. இவர்களின் நோக்கம் என்ன? இந்தியாவை வல்லரசாக்குவதைத் தடுக்க வேண்டும் என்று அயல்நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து நாட்டைச் சீரழிப்பதுதான் இவர்களுடைய நோக்கம். இதைக் கேள்வி கேட்டு தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்திரமௌலி பாண்டியன் என்ற பெண்ணின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடிப்பது இது போன்ற சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவது இவர்கள் போராட்டக்காரர்கள் நேர்மையானவர்கள் என்று ஊடகங்களை இவர்களை தூக்கி பிடிப்பது இந்த நாடு எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது
இது SIR விவகாரம் மட்டும்தானா? அல்லது FCRA மசோதா தொடர்பான எதிர்ப்பு? இப்போது புரிகிறதா, இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று?
— K.C. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ன் வழித்தடம் 4-ன் முதற்பகுதியான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (11.10.2026) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
தேசத்தை சூறையாட நினைக்கும் நாசகார சக்திகளின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கு காக்ரோச் சனதா பார்ட்டியை இரும்பு கரம் கொண்டு அடக்க வில்லை என்றால் இந்தியா அமைதி இழக்கும் சூழல் ஏற்படும்,
இவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய அர்பன் நக்சல் அரசியல் கட்சித் தலைவர்கள், அனைவரையும் சிறை பிடிக்க வேண்டும் இவர்களின் அடுத்த இலக்கு காஷ்மீர் விடுதலை என்பார்கள், பயங்கரவாத தீவிரவாத செயல்படும் நபர்கள் விடுதலையை செய்யச் சொல்வார்கள், பாரத தேசம் சிந்தித்து செயல்பட வேண்டும்
இவர்கள் மீது இரக்கம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று தமிழகத்தில் ஒரு தாய் பிள்ளைகளாக வாழக்கூடிய மக்களை பிளவுபடுத்தும் விதமாக ராகுல் காந்தி விஷமத்தனமான கருத்துக்களை தமிழக மாணவர்கள் மத்தியிலே பரப்பி சென்றுள்ளார்
இந்தியா முழுவதும் மூளை சலவை செய்யப்பட்ட மாணவர்கள் இவர்கள் வலையில் விழுந்து தேசத்திற்கு அபாயத்தை விளைவிக்கிறார்கள் இவர்களை அனைவரையும் உழவுப்பிரிவு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நன்றாக சிந்திக்க வேண்டும் காஷ்மீரில் மட்டுமே அயல்நாட்டு சதியால் புரட்சி என்ற பெயரில் கலவரம் வெடித்துக் கொண்டே இருந்தது ஆண்டு முழுவதும் , அங்கு அமைதியாக மாறியதற்கு அப்புறம் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்துகிறது பங்களாதேஷ் பாகிஸ்தான் போன்ற பல்வேறு அயல் நாட்டை சேர்ந்த நாசகார சக்திகள், இதை சாதாரணமாக அரசு எண்ணாமல் உடனடியாக இந்த கூட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
நிறுவனத் தலைவர்
கே சி திருமாறன் ஜி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
தமிழர்கள் அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள்...CJP எதற்காக உருவாக்கப்பட்டது, அதை தலைமை தாங்குபவர்கள் யார்? அவர்கள் யாரை குறிவைக்கிறார்கள், பின்னணியில் உள்ள பணப்புழக்கம் அனைத்தும் அறிந்தவர்கள்....
கெஞ்சிபாத்தான் முடியாதுன்னுட்டார், ட்ரம்ப வச்சு கெஞ்சிபாத்தான் அப்பவும் முடியாதுன்னுட்டார், இப்ப மெரட்டி பாக்குறான்,டேய் உன்ன மாதிரி ஏழு ஊரு டான்களை போட்டுட்டுதாண்டா அவர் இந்த இடத்துக்கு வந்துருக்காரு முடிஞ்சத புடுங்குடா மயிரே.. 🔥
நான் மாதத்திற்கு ஒரு முறை 350 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்கிறேன்.
இந்தியன் என்ற உணர்வோடும், இந்துமத பக்தராகவும்,
இந்த தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து கைபேசி இணைப்பு பெற்றுள்ளேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி சுதேசி என்பதெல்லாம் வேண்டாம்.
இந்தியர் தாயாரிக்கும் பொருளை வாங்காதே.
அமெரிக்காவை சேர்ந்த எலன் தரும் கைப்பேசி டேட்டா இணைப்பில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் கொடுத்து இணைப்பை பெற்றுக் கொள் என்கிறார்.
என்னுடைய வசதிக்கேற்பத்தான் நான் இணைப்பை வாங்குவேன்.
இதில் தலையிட ராகுல் காந்திக்கு உரிமை இல்லை.
தேசத்துரோகி யார் என்று இப்போது புரிகிறதா?
நாட்டடை அழிக்க நினைக்கும் இது போன்ற துரோகிகளை அடையாளம் காணுங்கள்.
ராகுல் காந்தியை நம்பி நாட்டை குடுத்தா அவ்வளவுதான் போல 🤧 மொத்த நாட்டையும் அமெரிக்கக்காரனுக்கு வித்துட்டு போய்டுவான் போல! இத்தனை வருஷம் மோடி கட்டிவெச்ச சாம்ராஜ்யத்த சுக்குநூறா உடைச்சி காலி பண்ணிடுவான்!!
உங்களுக்கு மோடி மீதும் பாஜக மீதும் வெறுப்பு இருந்தாலும் இதுதான் நிதர்சனம்.
இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?" -எலான் மஸ்க் கேள்வி
இந்த கேள்வியை கேட்பது யாரென்றால் உலகத்துக்கே தன்னை எஜமானாக நினைக்கும் ஒரு அமெரிக்கன்
அமெரிக்கன் வேணா உலகத்துக்கு எஜமானா தன்னை நினைக்கலாம்
ஆனால் இந்தியாவிற்கு எஜமான் ஒரு இந்தியன் தான் 🇮🇳 💪