#WATCH | மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்
ஆளுங்கட்சியான தவெகவினரின் அழுத்தத்தில் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Mayiladuthurai | #TenderIssue | #TVK | #TVKVijay
#WATCH | ஆட்சிக்கு பிறகும் சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை தடுக்க முயன்று நிதிமன்றம் செல்வதை அறிந்த முன்னாள் முதலமைச்சர் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த திட்டத்திற்கு நிறைவேற்ற, மறுநாள் நிதிமன்றத்திற்கு செல்வதை தடுத்து 32 பேருக்கு பணி வழங்கினார்.
- அமைச்சருக்கு பதிலளித்த திமுக உறுப்பினர் சேகர்பாபு!
#Sekarbabu | #dmk | #TNAseembly | #KalaignarSeithigal
#WATCH | திசைதிருப்பும் செயல்!
த.வெ.க ஆட்சியில் ஆணவக் கொலைகள் நடந்துள்ளது என்றுதான் எங்கள் உறுப்பினர் பேசினார். ஆனால் இதற்கு உரிய விளக்கத்தை கொடுக்காமல் அமைச்சர்கள் தேவை இல்லாத கருத்துக்களைக் கூறி விவாதங்களை திசைதிருப்புகிறார்கள்.
- சட்டப்பேரவையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
#UdhayanidhiStalin | #DMK | #TNAssembly | #KalaignarSeithigal
#WATCH | புள்ளி விவரங்கள் ஒன்றுமில்லை!
மின் துறையின் 2025-26ம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள புள்ளி விவரங்களை நீக்கிவிட்டு சரத்துகள், வரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. புதிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. புள்ளிவிவரங்கள் இல்லாத கொள்கை விளக்க குறிப்புதான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.
- சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேச்சு!
#SenthilBalaji #UdhayanidhiStalin #DMK #TVKFails #TVKVijayFails #TNAssembly2026 #TamilNadu #KalaignarSeithigal
#WATCH | “மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொள்முதல் செய்யும் அமைப்பின் மூலம் தங்கத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது..”
தாய்மாமன் தங்கமோதிரம் திட்ட டெண்டரில் குளறுபடி இருப்பதாக திமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேச்சு
#SunNews | #GoldTender | #TNAssembly