@DrTamilisaiBJP கல்யாணம் செய்த பெண்ணிடம் ஏன்டி இன்னும் புள்ளை இல்லையான்னு கேட்டா....
பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லைன்னு சொன்னாராம் அந்த பெண் ...வாழ்க உங்கள் பொது அறிவு.
@WLbV0CcBUfpRzci @Orange_Mittaai @Srinivtwtz உலகமே சொல்லுது. ..நேற்று வரை பெரியாரை வசை பாடிவிட்டு இன்று காவடி தூக்க முயல்வது ஏன் ? இதுவரை எந்த ஒரு பேச்சிலாவது உறுதியாக இருந்தது உன்டா ? பித்தன் மாதிரி பேசுவதற்கு பெயர் என்ன ? டீயூசன் சென்டர் கோஷ்டி தம்பி 😷 போங்க
ராகுல் காந்தியை எப்படி பப்பு என்று சொல்லலாம்?! பாஜக உறுப்பினருன் சண்டை செய்து கண்டிக்கும் பொதுமக்கள். இப்போதே இப்படி என்றால் தேர்தல் நேரத்தில் பாஜகவினர் தெருவுக்கு தெரு அடிவாங்குவது உறுதியாக தெரிகிறது! 😂 #RahulGandhi
வருத்தமும் வேதனையும்
அவதூறு பரப்புவோர் மீது
தலைமை @mkstalin
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கலைஞரையும் தளபதியையும்
திருமதி கனிமொழியையும்
மிகவும் ஆபாசமான முறையில்
விமசிக்கும் நபர்கள் மீது கூட
எந்த நடவடிக்கையும் கிடையாதா?
கட்சியுடன் நேரடி தொடர்பில்லாத எங்களுக்கே வலிக்கிறதே மௌனம் ஏன்?
@avavinoth எப்படி இப்படி .....எல்லா நேரமும் திமுக காரன் சு .... கூடுதல் சுவையா ? ஆளும் கட்சிக்கு எதிராக பேச துப்பு பூ இல்ல அடிமை போல் பிஜேபி க்கு காவடி தூக்குவது எல்லாம் சான் வயிறு படுத்தும் பாடு ..!!! திருந்துங்கடா
Thread!
மிக நீண்ட பதிவு. பொறுமையாக படியுங்கள்,..ஆனால் அவசியம் படியுங்கள்!
ஒவ்வொரு 6 மாதத்திற்கு, வழக்கமாக மூன்று நான்கு டாக்டர்களிடம் பரிசோனை செய்து கொள்ள என் அப்பாவும் அம்மாவும் சென்னை வருவார்கள்.. அப்படிதான் இந்த முறையும் வந்தார்கள்..
நிர்மலாதேவி திடீரென்று வாய் திறந்துள்ளார்
என் தரப்பு நியாயத்தை விளக்க விரும்புகிறேன் என்று கோர்ட்டு வாசலில் பேட்டி கொடுத்துள்ளார்
மாமனார் மாமியார் கணவர் ஆகியோரிடம் விளக்க விரும்புகிறேன், இதற்காக சந்திக்க போகிறேன் என்று சொல்லி உள்ளார்.
புதிய பூதம்?
@THANGAM5758@stalin_germany சிமான் பேசிய உண்மை ...எதோ ஆராய்ச்சி கட்டுரை 3 பக்கத்தில் வந்து இருக்காம் ....முதல் பக்கமும் கடைசி பக்கமும் அட்டை படம் ..2 பக்கத்தில் ...இதுவரை பேசிய உண்மைகள் ..எதுவும் இல்லை , 5 வருட ஆராய்ச்சின் முடிவு இது .