சபாநாயகரை திமுக காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டாங்கன்னு 😂😂
Route வச்சு Tool kit ஆக்டிவேட் பண்ண போறானுங்க 😂😂
இன்று மட்டும் 5 முறை சபாநாயகர் பொய் சொல்ல கூடாது சட்டமன்றத்துலனு ஆதவ் பேச்சுக்கு மறுப்பு சொல்லி இருக்காரு 😂😂
இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 60 பேர் வரை கவலைக்கிடம். இதில் 7 பேர் வரை இறந்துவிட்டனர்...
ஆனால் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தன் துறை சார்ந்த பெருந்துயரால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்காமல் விஜய் பிறந்தநாளை சிவகாசியில் இரவில் வாணவேடிக்கை வைத்து கொண்டாடிக்கொண்டு உள்ளார்...
அங்கே மக்கள் அதுவும் துறை சார்ந்த மக்கள் பெரும் துயரில் இருக்கும் போது நேரில் சென்று பாக்கவேண்டியது கடமைன்னு யாராவது சொல்லுங்கப்பா 😟
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கொடுத்த திருத்தத்தை ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதை போல சித்தரித்து CPIM சண்முகம் அவர்களும், அன்புமணியும் அறிக்கையும், மேடையும் போட்டு பேசியுள்ளனர். இவர்கள் பரப்பியதோடு ஒரு விவசாய சங்கத்தையும் உதயநிதி அவர்கள் பெரிய குற்றத்தை செய்ததை போல அறிக்கை விட வைத்துள்ளனர். இதை உடனடியாக expose செய்ய வேண்டும் என்று 4 மணி நேரம் ஆய்வு செய்தேன். பலரிடம் பேசி குறிப்புகளை எடுத்தேன். அதில் உதயநிதி அவர்கள் சொன்ன திருத்தம் தான் சரி. அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிய வந்தது. அதை விரிவாக எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கள் பரப்புங்கள்.
தோழர் சண்முகம் exposed
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் உதயநிதி கொண்டு வந்த திருத்தத்தை உடனே ரத்து செய்து புதிய தீர்மானம் விஜய் போட வேண்டும் என்று திமுகவுக்கு எதிராக பேசி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் சண்முகம் அவர்கள்.
அதாவது, 2018 ஆம் ஆண்டே ஆற்றின் குறுக்கே கட்டுமான பணி செய்வதாக இருந்தால் தமிழ்நாடு நிலைபாட்டை கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. அது இறுதி தீர்ப்பு. அது 15 வருடத்திற்கு செல்லுபடியாகும் போது, ஸ்டாலின் அவர்கள் யாருக்கும் தெரியாமல் 4.3.26 அன்று மேகதாது அணை குறித்து விவாதிக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் சேர்த்து நிறைவேற்றி விட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது எதற்காக புதிய நடுவர் மன்றம் என்று தனக்கு எல்லாம் தெரிந்ததை போல பேசி உள்ளார் தோழர் சண்முகம்.
உண்மை என்ன?
இவர் சொல்வதை போல 2018 ல் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி படுகை அணைகள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் மேகதாது இல்லை. எனவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னதை போல புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சரியானது.
இவர் சொல்வதை போல உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கு 15 வருடத்திற்கு பேச முடியாது என்றால் எப்படி ஒன்றிய அரசு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் கொடுத்தது? உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது, எதனால் திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவிற்கு தடை இல்லை என்று 2025 ல் உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது?
இவர் சுட்டிக்காட்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்பு தான் ஒன்றிய நீர்வளத்துறை, மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுகிறது. அதில் 2025 ஆம் ஆண்டு மேகதாது கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய மீண்டும் மனு போட்டது தமிழ்நாடு அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் நம்முடைய மனுவை இந்த மாதம் தான் மீண்டும் தள்ளுபடி செய்தது.
2025 லேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் தான், மேகதாது என்பது புதிய பிரச்னை. எனவே அது குறித்து விவாதிக்கணும் என்றால் புதிய நடுவர் மன்றம் தான் அமைக்க வேண்டும் என்று திமுக அரசு கடிதம் எழுதியது. அது நமக்கு சாதகமானது. இது எதுவுமே தெரியாமல் பேசியுள்ளார் தோழர் சண்முகம்.
இவர் மனதில் ஆழமான திமுக வெறுப்பு ஊறி போயுள்ளது. அதை வன்மமாக கக்கி கொண்டே இருக்கிறார். உங்களுக்கு தெரிந்த விஷயம் தமிழ்நாடு உரிமையை நிலைநாட்டிய திமுகவிற்கு தெரியாதா? தோழர் சண்முகம் அவர்களே வன்மத்தை குறையுங்கள்.
Yasir RM
Somasundaram
மீண்டும் ஒரு Blockbuster Speach கொடுத்த @Rajeswari2607 மேடம்..! 🔥🔥👌👌
சரவெடி பேச்சு .... Miss பண்ணிடாதீங்க.. 😁😁
மவுன புரட்சி நாயகனை பொலந்து தள்ளி இருக்கார்..!
#TVKVijayFails#Trending
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தான் இவை. படிச்சு பாருங்க நிஜமாகவே ஆச்சரியமா இருக்கும். சரியான விதத்தில் மக்களிடத்தில் எடுத்துரைக்க வில்லை போல் தெரிகிறது..
நோட் பண்ணி வச்சிக்கங்க, TVK sticker ஒட்ட ரெடியா இருக்காங்க..
#Dravida_Senai
பத்திரிகையாளர் -மழையில் நனைந்த 1 லட்சம் நெல்மூட்டைகள் 😂🤣...
அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவது அமைச்சர் பதவி அழகா....
😂🤣 1 மாதம் ஆகியும் ஒன்னும் செய்ய இயலாமல் ஏண்டா பதவியில் இருக்க... தார்பாய் கூட வாங்க முடியாதா🤣😂😂👇👇
#sofamodelCM#TVKFails#dmkitwings#DMK
கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த ஜோசப் விஜய் கட்சியின் அமைச்சர் மதன் ராஜா
கோயிலுக்குள் பினாயில், ரூம் ஸ்ப்ரே அடித்த கோயில் நிர்வாகம்
அவர் பட்டியலினத்தவர் என்பதால் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
தீண்டாமையை கடைபிடிக்கும் ஜோசப் விஜய் அரசு
TVK விஜய் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கும்பகோணம் அருகே சுமார் 40,000 மேல் நெல் மூட்டைகள் திறந்தவெளி மழை நீரில் சேதம்.. இது அமைச்சர் தொகுதி..
வந்த உடன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு ரிலீஸ் போட்டு திரிந்தால் பின்ன என்ன நடக்கும்..
வாயை திறங்க CM சார்..
ஓராண்டுக்கு முன்னால் நடந்த பள்ளி நிகழ்ச்சி பற்றி தற்போது செய்தி வெளியிட்டதா ‘புதிய தலைமுறை’?
https://t.co/MG2tXRTF24
#youturn | #factcheck | #hologram_class
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன?
(Time இருந்தா படிங்க)
2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது
மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது
2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது.
2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.
மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது
உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது
கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது
இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை.
திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது
ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது
இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும்.
இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காத்திருப்போம்.!
மாற்றம் 👌🤦
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
என்னா ஏத்தம்டா உனக்கு..
அந்த 200 பெண்கள் /குழந்தைகளில் ஒன்னு உன் வீட்டு குழந்தையா இருந்தா இப்படி பேசுவீயா?
மிகை படுத்துதலாம்... ஏன்டா தேர்தலுக்கு முன்னாடி உன் friend இந்த மாதிரி மிகைப்படுத்தி காட்டு கூச்சல் போடும்போது தெரியலையா
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு...
விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்...
நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்..
இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அரசு பள்ளிக்கூடங்களில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் ரூம்❤️
இந்த வீடியோவை வைத்து விஜய் அரசு பள்ளிகளில் புடிங்கிட்டாரு னு பொய் செய்து பரப்பினால் பிஞ்சிடும் 😡
@TVKVijayHQ#தற்குறிவிஜய்
5ஆண்டு திமுக ஆட்சியில் ஸ்டாலின் முயற்சியால் தனிநபர் வருமானம் 4,08,000ரூபாய் அளவுக்கு உயர்ந்து இருக்கு. இதை மக்களுக்கு தெரியபடுத்தனும்.
@arivalayam@DMKITwing
இந்த தீர்மானம் மிகவும் முக்கியமானது என்பதால், இதை வெறும் கடிதம் மூலம் அனுப்பாமல், தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குழுவாக நேரில் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் - @Udhaystalin
Semma idea @mkstalin 🔥🥹 #DMK | #Tamilnadu