"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
#CinemaBytes | The Tiger is back on the hunt! 🔥
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
#SunNews | #Jailer2 | @rajinikanth
இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்பவர் இப்படி எல்லாம் இருப்பாரா என்று வியந்து பார��க்கும் அளவிற்கு வாழ்ந்து வருபவர்.
திரை உலகுக்கு மட்டுமல்ல தன் ரசிகர்களுக்கும் எந்த விதத்திலும் துன்பத்தை தராதவர் தலையில் விக்கு வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்ளாதவர் ஆடம்பரத்திற்கு எப்போதும் அடிபணியாதவர் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்காதவர் தான் யார் என்று தனது உயரம் என்னவென்று அறிந்தவர் சினிமா வாழ்க்கையில் இருந்து அரசியலுக்கு வந்து மக்களை ஏமாற்�� நினைக்காதவர் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவும் துணிந்தவர் ஆளுமை தன்மை வாய்ந்த புரட்சித் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருக்கும்போதே போயஸ் கார்டன் வீதிகளில் தனி ஒருவனாக நடந்து சென்று தனது தன்மானத்தை நிரூபித்தவர் எந்த அரசாங்கத்திற்கும் அடிபணியாதவர் யாரிடமும் எதற்காகவும் போய் கைகட்டி நின்றவர் இல்லை இந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த வயதிலும் அசைக்க முடியாத தமிழகத்தின் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அவரை அசைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் அந்த ஆன்மீகவாதியின் நிழலைக்கூட உங்களால் தொட முடியாது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
@rajinikanth
My heart is full of gratitude today ❤️ I’m incredibly excited to join the team of #Dharman and work with Superstar @rajinikanth sir, @ikamalhaasan sir, @RKFI, @Dir_Ashwath, @turmericmediaTM , #Mahendran sir, #RaashiKhanna and the entire team. Looking forward to learning, growing, and creating unforgettable memories 🎬
#Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan #AshwathMarimuthu