(கட்சி சாரதவன்) சமூக நீதி - சமாதானம் - சகோதரத்துவம் - எழுத்தில் கண்ணியம். இதுவே நான் விரும்பும் மந்திரம். (கண்ணியமில்லா பதிவை பிளாக்கப்படும்) Dravidian Stock.
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
என் டேபிள்ல மூணு ஃபைல் இருக்கு அதை திறந்து பார்க்க வச்சிடாதீங்க..
ஏன் திறந்து பார்க்க வேண்டியதுதானே..?
திறந்து பார்த்தேன்
ஒன்னும் புரியல
எல்லாம் இங்லீஷ்ல இருக்கு..!!!😂
@IlovemyNOAH2019 தமிழ்நாடு நம் கண் முன்னெ நாசமாகப் போவதை பார்க்கச் சகிக்கலை. வேறு எதுவும் செய்யமுடியாது. வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான்.. திரவிடக் கட்சிகள் செய்த நல்லது எல்லாம் வீணாகிறது தற்குறிகளின் செயலால்...🤦♂️
காங்கிரஸ் கட்சிக்கு அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து விபூதி அடிக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டு வரும் நிலையில், தலைமையகத்தில் பாடல் குழுவினர் முழுப் பாடலையும் பாடி முடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாடத் தொடங்கினர்.பாடலின் நீளம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை காட்டினர்.
தலைவர்கள் சைகை செய்தபோதிலும், பாடல் குழுவினர் பாடலை இடையில் நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர்
#WATCH | தூத்துக்குடி: கோவில்பட்டி தென்றல் நகரில் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக CM CELL-க்கு புகார் அளித்தவருக்கு மின் இணைப்பு துண்டிப்பு!
#SunNews | #Kovilpatti | #TNEB | #ElectricityBill