மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்,கழக இளைஞரணிச் செயலாளர் திரு.@Udhaystalin
அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்தும்,
மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமலும், சரியான திட்டங்களைச் செயல்படுத்த முடியாமலும், சட்ட ஒழுங்கைக் காக்கத் தவறும்,இந்த திறனற்ற த.வெ.க. அரசால்
விவாதத்தில் வெல்ல முடியாதவர்கள், கைது அரசியலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..
கொள்கையால் பதிலளிக்க முடியாதவர்கள், பொய்யான சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.
காவிரி பிரச்சினையைத் தீர்க்க முடியாத சோபா மாடல் அரசு, எதிர்க்கட்சியை இலக்காக மாற்றி தன் தோல்வியை தற்காலிகமாக மறைக்க முயல்கிறது.
சர்வாதிகார அரசை எதிர்த்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@mkstalin@arivalayam@DMKITwing
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக்கொண்டு இருக்கும். சரித்திர நாயகர், தமிழ்நாட்டை தலை நிமிர்த்திய திராவிட நாயகர், மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் #தளபதியார் அவர்கள் நம்மையாண்டு நலமுடன் வாழ வேண்டும். "நூறாண்டு! போற்றவேண்டு" தளபதியாரின் ஆட்சியை! என வணங்கி மகிழ்கிறேன்..
#HBDCMMKStalin
#VibeWithMKS
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மாண்புமிகு
@CMOTamilnadu - பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களை தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தேன்...
தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், #DravidianModel_2.0-வில் பன்மடங்காகும்!
@Udhaystalin@arivalayam@DMKITwing
#வெல்வோம்_ஒன்றாக
#தமிழ்நாடு_வெல்லட்டும்
உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2026-ஆண்டில் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். சூரியன், மண், மாடு மற்றும் உழவர்களை வணங்கி கொண்டாடும் இந்த இனிய #தமிழர்_திருநாள், நம் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையில் செழிப்பையும், சந்தோசத்தையும், நல்வாழ்வையும் தரும் #திராவி_பொங்கல் #திராவிடமாடல்_2.O பண்டிகையாக அமையட்டும்.
@mkstalin | @Udhaystalin@arivalayam|@DMKITwing
#DravidianModel
#வெல்வோம்_ஒன்றாக!
#pongal_2026
சொன்னதை நிறைவேற்றும் "சாதனைகளின் வீரன்" மாண்புமிகு @CMOTamilnadu
கழகத் தலைவர் அண்ணன்
திரு.@mkstalin அவர்கள்,
திராவிட மாடல் என்பது சாதனைகள் நிறைந்த அரசு மட்டும் அல்ல, வரலாற்று சரித்திரம் படைக்கும் அரசு!
இந்தியாவே உற்றுநோக்கும்
சாதனைகளின் மன்னன்
அண்ணன் #தளபதியார்
தமிழகத்தில் நடைபெறும்
பொற்கால ஆட்சிக்கு இந்த அரசே சாட்சி!
@Udhaystalin@arivalayam@DMKITwing
மாண்புமிகு @CMOTamilnadu கழகத் தலைவர் அண்ணன்
திரு.@mkstalin அவர்கள், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அகூர் கிராமம் கலைஞர் திடலில் ஒன்றிய கழக செயலாளர்
திரு.என்.கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற, "சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில்" தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் #திரு.ஐ.லியோனி அவர்கள், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன்
திரு.@Jagathofficial அவர்கள், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் @ChandranDMK_ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில்
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் நிர்வாகிகள், உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் என திரளான பொது மக்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற போது....
மலர்ந்து இருக்கும் ஆங்கில புத்தாண்டு, மீண்டும் திராவிட மாடல் 2.0 மலரும் ஆண்டாகவும், தமிழ் நாட்டின் சுயமரியாதையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆண்டாக அமைய கழக ஆட்சியின் சாதனைகளை தொடர ஓரணியில் திரள்வோம்:அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
@mkstalin | @Udhaystalin@arivalayam | @DMKITwing
“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி”
கழகத் தலைவர் மாண்புமிகு
@CMOTamilnadu
அண்ணன் திரு.@mkstalin அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் அறிவிப்பின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி நகரம்
17-வார்டுக்குட்பட்ட பூத்களில் BLA-2, பாக முகவர்களுக்கு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் நடத்தி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலோசனை வழங்கினேன்.
உடன் வட்ட கழக செயலாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் BLA-2 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
@arivalayam@DMKITwing
"தேசத்தின் பாதுகாப்புக்காகத் தன்னையே அர்ப்பணித்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் திரு.க.சக்திவேல் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது வீரத்திற்கும் தியாகத்திற்கும் அஞ்சலிகள் செலுத்தும் விதமாக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள், சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.சந்திரன் அவர்கள் , மாவட்ட ஆட்சியர்
திரு.மு.பிரதாப் இ.ஆ.ப ஆகியோருடன் ராணுவ வீரர் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை“ தெரிவித்துக்கொண்டோம்....
நவம்பர் 27- ல்
"இளைஞர் எழுச்சி நாள்"
பொது சேவையில் முன்னணிப் பணியாளராகவும்,
கட்சிப் பணிகளில் முதன்மையான தொண்டராகவும்,
ஏழைகளின் துன்பங்களைப் போக்குவதில் ஒரு தலைவராகவும்,
விளங்கும் அண்ணன் இளந்தலைவர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர்
திரு.@Udhaystalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்....
@CMOTamilnadu@mkstalin@Anbil_Mahesh@dmk_youthwing@arivalayam@DMKITwing