கோவை மக்கள் 10/10 MLA இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வியை கொடுத்தனர் என்ற ஒரே காரணத்திற்காக செயல்படுத்த முடியாத #Metro திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுத்து, அத்திட்டத்தை நிராகரிக்க வைத்து பழி தீர்த்த முதல்வர் @mkstalin அவர்களே #GoBackStalin from கோவை.