சமூக வளைதலங்களில் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசலாம்,
அடிப்படை வசதிகள்,விவசாயம் சம்மந்தமான பிரச்சினைகளை பற்றி பேசினால் நாட்டிற்கு நன்மை,
தனிநபர் குளிர்பானம் குடிப்பது,பஜ்ஜி சாப்பிடுவது,கேக் வெட்டுவது போன்றவற்றை பேசி நேர விரயம் செய்ய வேண்டாம்!
நிய��யபடி பார்த்தால் ஆளுங்கட்சியை விமர்சிப்பற்கு தகுதியானவர் எதிர்கட்சி தலைவர் உதயநிதி..,
தோல்வியடைந்த ஸ்டாலின் தினம்,தினம் பேசி,அறிக்கைவிட்டு எதிர்கட்சி தலைவரை பியூஸ் போன பல்பை போன்று ஆக்கிகொண்டிருக்கின்றார்..,
இது மாபெரும் தவறு...
தினம்,தினம் புலம்பல்,கதறல்...
-திமுக தலைவர்...
நீங்கள் தான் உங்கள் தொகுதியில் நின்று தோல்வி அடைந்துவிட்டீரே...
வீட்டிலயே ஓய்வெடுங்கள்..
எதிர்கட்சி தலைவர் உதயநிதியை பேச சொல்லுங்கள்,அறிக்கை ���ிட சொல்லுங்கள் நன்றி!!
சாதியை பார்த்து அமைச்சர் பதவி கொடுத்துவிட்டார்கள்...
-புலம்பல்கள்
ஏற்கனவே ஆட்சி செய்த திராவிட கட்சிகள் குழுக்கள் முறையில் அமைச்சர் பதவிகள் தேர்ந்தெடுத்திருக்குமோ..?
தமிழகத்தில் புதிய ஆட்சிமாற்றம் என்பது மகிழ்ச்சியானதே,அதே வகையில் ஏற்கனவே ஆட்சி செய்த கட்சிகளை தூக்கி எறிந்து பேசி விடவும் முடியாது.மாற்றம் அவசியமானது ,புதிய கட்சி என்பத���ல் எதிர்கட்சியினரின் வாதங்களுக்கும்,வழிகாட்டுதலுக்கும் ஏற்றவாறே புதிய அரசு செயல்படலாம்,பார்ப்போம்...