@poojaofficial5 If you want to sleep peacefully don't buy TATA, They can't find the issues initially, they can't arrange the spare, poor customer service, you will get new issue in every service and always late delivery and very good in billing.
ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று, 60 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியைப் பெறுகின்றனர்; இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகத் திகழ்கிறது.
இத்திட்டம் மருத்துவச் செலவுகளில் பெரும் சேமிப்பைச் சாத்தியமாக்கியுள்ளதுடன், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பயனளித்துள்ளது.
மேலும், மருத்துவச் சேவைகள் மக்களின் இருப்பிடங்களுக்கே மிக அருகில் கொண்டுவரப்படுகின்றன. 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' மையங்களில் இதுவரை 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் பதிவாகியுள்ளன; இது அடிமட்ட அளவில் முதன்மைச் சுகாதார சேவையை வலுப்படுத்தியுள்ளது.
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
#8YearsOfAyushmanBharat
@varunkrish@delhivery@AmazonHelp@amazonIN I already had so many issues with your services, You worried because the post got so many issues. Many times I have raised issues earlier but no response from your side, right now One of My courier shipping through Delhivery also delayed for 1 month, still it's not delivered.
My @amazonIN order left the seller on 9th July through @delhivery . Courier Reached Chennai on 11th July. Then the package is still there for the last 11 days,
Is there any issue for delay & @AmazonHelp care also only can request for faster delivery because of 3rd party courier.
@AmazonHelp@amazonIN@delhivery@amazon Hi, My order is placed on 05.07.2026,
Delivery schedule on 15.07.2026
Customer care 1st deadline on 22.07.2027
2nd deadline is 26.07.2026,
Courier still didn't move an inch from Chennai since 11.07.2026.
What is accountability for Amazon for their customers.
எம்பெருமான் முருகன் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியுள்ள @PolitalksTamil திரு.விக்னேஷ் மற்றும் தமிழ் தேசிய ஆர்வலர் திரு.@SaalanPaari ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முருகன் எங்கள் முப்பாட்டன், முன்னொரு காலத்தில் அரசனாக வாழ்ந்தவர் என்றெல்லாம் பேசி கடந்த சில ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருஙின்ற தமிழ் தேசிய ஆர்வலர்களின் வாதங்களுக்கு, தமிழ் இலக்கியங்களில் இருந்து தகுந்த சான்றுகளுடன் பதிலடி கொடுத்துள்ளார் விக்னேஷ்.
முருகன் கடவுள் அவதாரம் என்பதற்கு புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம் என பல தமிழ் காப்பியங்களில் இருந்து பாடல் சான்றுகளுடன் விக்னேஷ் முன்வைத்த வாதங்கள் பாராட்டுக்குரியவை.
ஆனால், இந்த நூல்கள் அனைத்தும் சங்க காலத்திற்கு பிற்பட்டவை என்றும், இந்த காலகட்டத்திலேயே தமிழ் இலக்கியங்களில் ஆரிய புராணங்களின் தாக்கம் இருந்தது என்றும் கூறி அதற்கு எந்தவித ஆதாரங்களையும் முன் வைக்காமல் தர்க்கம் செய்து கொண்டிருந்தார் பாரிசாலன்.
கூடவே, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஆரியத்திற்கு அடிமையாகி விட்டதாகக் கூறி தமிழர்களின் தொன்மையை, கலப்புகலற்ற தனித்தன்மையை இழிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல.
முருகன் மட்டுமல்ல, தமிழர்களுக்கு கடவுள்களே இல்லை என்பதுதான் மதமாற்ற கும்பல்களின் முதலாவது தூண்டில். அதைத்தான் தமிழ் தேசிய ஆர்வலர்களும் வேறு வார்த்தைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முருகன் அரசன் என்றே வைத்துக் கொள்வோம். தலை கிரீடமும், மார்பு கவசமும், கையில் ஏந்திய வாளும் கொண்டிருக்க வேண்டியவரை, பழனியில் நிராயுதபானியாக, ஆண்டிக் கோலத்தில் நிற்க வைத்தது யார்? அதுவும் ஆரியர்களின் சூழ்ச்சியா?
முருகன் கடவுள் அவதாரம் என்பதற்கு திருமுருகாற்றுப்படை நூலில் வருகின்ற பாடல்களை ஏற்க மாட்டார்களாம். ஆனால், அதே நூலில் வேடவர்குல மக்கள் முருகனுக்கு ஆடு பலியிட்டு வழிபாடு செய்ததை மட்டும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வழிபாட்டு முறையாக திரித்து சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். ஐந்திணை மக்களின் வாழ்வியல், பண்பாட்டு முறைகள் சார்ந்துதான் இறை வழிபாடு முறைகளும் இருந்தன. வேறுபட்ட வழிபாடு முறைகளை கொண்டிருந்த போதும், பக்தர்களின் கலப்படமற்ற பக்தியை தான் இறைவன் அப்படியே ஏற்றுக் கொண்டார்.
முன்னோர்களை, நம்மோடு வாழ்ந்து இறைநிலை அடைந்தவர்களை வழிபாடு செய்கின்ற மரபு தமிழர்களுக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுதான் குலதெய்வ வழிபாடு.
குலதெய்வ வழிபாடு உள்ள கோவில்களிலும், காவல் தெய்வங்களாக வணங்கப்படுகின்ற கோவில்களிலும் ஆடு, கோழி பலியிட்டு தமிழர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
ஆனால், இதைத்தான் பெருந்தெய்வம், சிறு தெய்வம் என்றெல்லாம் சொல்லி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நேற்று முளைத்த காளான் திராவிட இயக்கங்கள் பேசுகின்ற கடவுள் மறுப்பு கொள்கை தோற்றுப் போனதே அதற்கு சாட்சி.
வெற்றிவேல்!! வீரவேல்!!
@AmazonHelp@amazonIN@delhivery Hi @amazon It's 10pm on July 22nd, Still not delivered, This order in same place where it was on 11th July 2026, This item didn't move even an inch, Order placed on 5 July 2026.