Instagramல நடுராத்திரி உக்காந்து படத்தை பார்த்து RT பண்ணிட்டு இருப்பார் அங்க தான் அரசியல் படிக்கிறார் #VulgarUdhayanidhi@RameshOffcl 🤣🔥
சுத்தி சுத்தி அடி வாங்குறான் அந்தப்புற இளவரசர்..
உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கமும் வென்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் அந்த அணிகளில் இடம்பெற்று சாதனை படைத்தனர். இவ்வீரர், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், இந்திய அணிகளில் இடம்பெற்ற 10 வீரர், வீராங்கனைகளில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனிநபர் பிரிவுகளில் சவிதா ஸ்ரீ தங்கப் பதக்கமும், குகேஷ் வெள்ளிப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இத்தகைய சிறப்பான வெற்றிகள், தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் செஸ் விளையாட்டின் முக்கிய மையமாக உயர்த்துவதுடன், இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தையும் அளிக்கும்.
இவ்வீரர், வீராங்கனைகள் மேலும் பல புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்!
#CMJosephVijay
TVK should bring @Ananta_Jit_aji to Dharapuram for the campaign.
His signature style, energy and ability to connect directly with voters could add real value to the campaign and strengthen TVK’s outreach in the constituency
அக்கா என்ன தெளிவா பேசுறாங்க.. 😳😳❤️🔥❤️🔥👌👌👌
விஜய் அண்ணனுக்கு இந்த மாதிரி பெண்கள் ஆதரவு இருக்கிற வரைக்கும்... திமுக என்னதான் தலைகீழ நின்னு தண்ணீ குடிச்சாலும் ஆட்சிக்கு வர முடியாது ! 💯
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ@CMOTamilnadu
ஆபாச நிதி ஒரு கத்துக்குட்டி...
அரசியலும் தெரியாது அட்மினிஸ்ட்ரேஷன் தெரியாது...
ஆபாசமா பேசறதுக்கு மட்டும் எப்படி தெரியுதோ தெரியல...
ஆபாச நிதியை 65 ரோஸ்ட் போட்ட சி டி ஆர் நிர்மல் குமார்....
காசு கொடுத்து கூட்டத்தை கூட்டிட்டா நீங்க எவ்வளவு நேரம் கழிச்சு வந்தாலும் மக்கள் வெயில்ல கஷ்டப்பட்டு சாகனுமா.
சட்டமன்றத்துக்கு தான் நேரத்துக்கு வருவதில்லை. பிரச்சாரத்துக்கு கூட நேரத்துக்கு போக மாட்டீங்க 😒
ஸ்கிரிப்ட் தயார் பண்ண நேரம் ஆகுதோ 🤔
மாபெரும் வரவேற்புடனும் மகத்தான அன்பாலும் வெற்றித் தலைவர் அவர்களுக்காகத் திரண்ட மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு நன்றி!
மாற்றத்திற்கான ஆட்சி சிறப்புடன் தொடர, வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு!